நூலக
உறுப்பினர் படிவம்
----------மாவட்ட நூலக ஆணைக்குழு
மைய
/ கிளை / ஊர்ப்புற நூலகம் --------
உறுப்பினர்
சேர்க்கை அட்டை
அட்டை
எண்:
உறுப்பினர் எண்:
1. பெயர் :
2. தந்தை பெயர் :
3. பிறந்த நாள் :
4. வயது :
5. படிப்பு :
6. தொலைபேசி / அலைபேசி எண் :
7. முகவரி :
(அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)
நான் --------- நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய
இத்துடன் காப்புத்தொகை ரூ. ------ சந்தா தொகை ரூ.
----- ஆக மொத்தம் ரூ. ----- செலுத்துகிறேன்.
நூலக நடைமுறை மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.
இடம்:
நாள்:
தங்கள் உண்மையுள்ள
திரு
/ திருமதி / செல்வி / செல்வன்
----------------- அவர்களை எனக்கு நன்கு தெரியும் எனச் சான்று
அளிக்கிறேன்.
பிணையாளர் கையொப்பம்
அலுவலக
முத்திரை
(பதவி மற்றும் அலுவலகம்)
PDF வடிவில் பதிவிறக்க
மேல்நிலை
வகுப்பு
– சேர்க்கை விண்ணப்பப் படிவம்
சேர்க்கை
எண்:
-------- நாள்: ---------- வகுப்பும் பிரிவும்:
------------------
1. மாணவரின் பெயர் :
2. பிறந்த நாள் :
3. தேசிய இனம் :
4. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் :
5. வீட்டு முகவரி :
6. இறுதியாகப் படித்த வகுப்பு :
7. பயின்ற மொழி :
8. இறுதியாகப் படித்த பள்ளியின் முகவரி :
9. பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் :
தேர்வின்
பெயர் |
பதிவு
எண் - ஆண்டு |
பாடம் |
மதிப்பெண் (100) |
|
|
தமிழ் |
|
ஆங்கிலம் |
|
||
கணிதம் |
|
||
அறிவியல் |
|
||
சமூக அறிவியல் |
|
||
மொத்தம் |
|
9. மாற்றுச் சான்றிதழ் இணைக்கப்பட்டுள்ளதா? :
10. தாய்மொழி :
11. சேர விரும்பும் பாடப்பிரிவும் பயிற்று
மொழியும் :
மாணவர் கையெழுத்து
PDF வடிவில் பதிவிறக்க
தமிழ்நாடு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்
உறுப்பினர்
சேர்க்கை விண்ணப்பப் படிவம்
1. மாணவரின் பெயர் :
2. பாலினம் :
3. பிறந்த நாள் :
4. தேசிய இனம் :
5. இரத்த வகை :
6. உயரம் மற்றும் எடை :
7. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் :
8. வீட்டு முகவரி :
9. தொலைபேசி / அலைபேசி எண் :
10. இறுதியாகப் படித்து முடித்த வகுப்பு
:
11. பள்ளியின் முகவரி :
12. சேர விரும்பும் விளையாட்டு :
சேர்க்கை
எண்:
மாணவரின் கையெழுத்து
பெற்றோர்/பாதுகாவலர் கையெழுத்து
இடம்:
நாள்:
PDF வடிவில் பதிவிறக்க
பணிவாய்ப்பு வேண்டி தன்விவரப் பட்டியலை நிரப்புதல்
1. பெயர் :
2. பாலினம் :
3. பிறந்த நாள் மற்றும் வயது :
4. தேசிய இனம் :
5. பெற்றோர் / பாதுகாவலர் பெயர் :
6. வீட்டு முகவரி :
7. தொலைபேசி / அலைபேசி எண் :
8. பத்தாம் வகுப்பில் பெற்ற
மதிப்பெண்கள் :
9. தாய்மொழி :
10. பயின்ற மொழிகள் :
11. தட்டச்சு :
12. கணினி :
மேற்கண்ட விவரங்கள்
அனைத்தும் உண்மையென உறுதி கூறுகிறேன். தங்கள் நிறுவனத்தில்
-------- பணியினைத் தந்தால் என் பணியைச்
சிறப்பாகவும் உண்மையாகவும் செய்வேன் என உறுதியளிக்கிறேன்.
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள