8..ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 17-07-2023 முதல் 21-07-2023
மாதம் : ஜூலை
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.வினைமுற்று (கற்கண்டு)
2.திருக்குறள் (வாழ்வியல் இலக்கியம்)
1.கற்றல் நோக்கங்கள் :
Ø @ நீதி நூல்கள் கூறும் நற்கருத்துகளை வாழ்வியலில் பயன் படுத்துதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்,விளக்கப்படம்
(படத்தைத் தொட்டு விளக்கப்படத்தை பதிவிறக்கலாம்)
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# எழுவாய் செய்யும் செயலைக்குறிப்பது வினைச்சொல் என்று நீங்கள் அறிவீர்கள். முடிவு பெற்ற வினைச்சொல் பற்றி உங்களுக்கு தெரியுமா?
மேற்கண்ட கருத்துக்களைக் கூறி பாடத்தை அறிமுகம் செய்தல்.
4.பாடச் சுருக்கம் :
Ø வினைமுற்று வகைகள்
@ தெரிநிலை வினைமுற்று,குறிப்பு வினைமுற்று
@ ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று
@நன்னனின் குடிமக்கள் கூத்தர்களை விருந்தோம்பும் முறை
@ நடுவுநிலைமை,கூடா ஒழுக்கம்,கல்லாமை,குற்றங்கடிதல்,இடனறிதல்
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø வகுப்பறை சூழலை மகிழ்ச்சியாக இருக்க வைத்தல்.
Ø வினைமுற்று வகைகளை உரிய சான்றுகளுடன் நயம்பட விளக்குதல்
Ø நிகழ்காலச் சான்றுகளுடன் திருக்குறள் கருத்துகளை விளக்குதல்.
6.கருத்துரு வரைபடம்:
வினைமுற்று
7.மாணவர் செயல்பாடு:
Ø வினைமுற்றுச் சொற்கள் மற்றும் அதன் வகைகளைப் பயன்படுத்தும் முறையை அறிதல்
Ø நிகழ்காலச் சான்றுகளுடன் ஒப்பீடுசெய்து புரிந்துகொள்ளுதல்
@ திருக்குறளின் மேன்மையறிந்து வாழ்வில் கடைபிடித்தல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
Ø வினைமுற்று என்றால் என்ன?
Øவினைமுற்று------வகைப்படும்
@ உலகப்பொதுமறை எது?
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 816- மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில்
எழுதும்போது பயன்படுத்துதல் (சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில்
ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்துகொள்ளுதல்)
Ø @ 807- கதைகள், பாடல்கள், கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை
போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைப் படிக்கும்போது அவற்றை நுட்பமாக ஆய்வு
செய்து சில குறிப்பிட்ட செய்திகளைக் கண்டறிதலும் ஊகித்தறிதலும்