முதல் இடைப்பருவத் தேர்வு-ஆகஸ்டு
,2023 இராணிப்பேட்டை மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1
15X1=15
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1.
|
இ.எம்+தமிழ்+நா |
1 |
2.
|
ஈ.
சருகும்,சண்டும் |
1 |
3.
|
ஈ.
.பாடல்,கேட்டவர் |
1 |
4.
|
ஆ.
மணி வகை |
1 |
5.
|
அ.
கடல்நீர் ஆவியாகி மேகமாதல் |
1 |
6.
|
இ.
அன்மொழித்தொகை |
1 |
7.
|
ஆ.
மோனை, எதுகை |
1 |
8.
|
ஈ.
சிற்றூர் |
1 |
9.
|
இ.
காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் |
1 |
10. |
அ.
வேற்றுமை உருபு |
1 |
11.
|
அ.
வணிகக் கப்பல்களும், ஐம்பெருங்காப்பியங்களும் |
1 |
12. |
அ.
பாரதியார் |
1 |
13. |
அ.
மயங்கச்செய் |
1 |
14. |
ஈ.
உயிர் |
1 |
15. |
அ.
மகரந்த, மயலுறுத்து |
1 |
பகுதி-2
பிரிவு-1
4X2=8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
16 |
அ. திருமூலர்
எதை இயற்றினார்? ஆ. மூசு என்பது
எதைக்குறிக்கும்? |
2 |
17 |
அரும்பு ,
போது, மலர் , வீ , செம்மல் |
2 |
18 |
செய்யுளும்,உரைநடையும்
கலந்து எழுதப்பெறுவது. |
2 |
19 |
வாருங்கள்
, நலமா? , எப்போது வந்தீர்கள்?, நீர் அருந்துங்கள். |
2 |
20 |
திருமால்
, செய்யுளிசை அளபெடை |
2 |
21 |
பல்லார் பகைகொளலின்
பத்தடுத்ததீமைத்தே நல்லார் தொடர் கைவிடல். |
2 |
பிரிவு-2
5X2=10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||||||||||
22 |
|
2 |
||||||||
23 |
·
வேங்கை-தனிமொழி-மரம் ·
வேம்+கை-தொடர்மொழி-வேகின்ற கை |
2 |
||||||||
24 |
முகிழ்த்த = முகிழ்+த்+த்+அ
முகிழ்-
பகுதி, த்- சந்தி , த்- இறந்தகால இடைநிலை , அ- பெயரெச்ச்ச விகுதி |
2 |
||||||||
25 |
அ. ஒப்பெழுத்து
ஆ.
நாட்டுப்புற இலக்கியம் |
2 |
||||||||
26 |
அ.
மலையின்மீது நின்று மாலை அணிந்தான் ஆ.
மாடு மடுவின்மீது நின்றது |
2 |
||||||||
27 |
சிரித்து
சிரித்துப் பேசினார் |
2 |
||||||||
28 |
4- ௪ 8 - ௮ |
2 |
பகுதி-3 (மதிப்பெண்கள்:18)
பிரிவு-1
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
||
29 |
சோலைக்காற்று
: இயற்கையில் பிறக்கிறேன் மின்விசிறிக்காற்று
: செயற்கையில் பிறக்கிறேன் சோலைக்காற்று
: காடும்,மலையும்,இயற்கையும் எனது
இருப்பிடங்கள் மின்விசிறிக்காற்று
: இருள்சூழ்ந்த அறையும்,தூசி நிறைந்த இடமும் எனது இருப்பிடங்கள் |
3 |
30 |
நாற்று:
நெல், கத்தரி முதலியவற்றின் இளநிலை கன்று: மா, புளி, வாழைமுதலியவற்றின் இளநிலை குருத்து:
வாழையின் இளநிலை பிள்ளை:
தென்னையின் இளநிலை குட்டி:
விளாவின் இளநிலை மடலி
அல்லது வடலி: பனையின் இளநிலை பைங்கூழ்:
நெல், சோளம் முதலியவற்றின் பசும் பயிர். |
3 |
31 |
அ.
தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை முகமலர்ச்சியோடு
வரவேற்று உண்ண உணவும் இருக்கஇடமும் கொடுத்து அன்பு பாராட்டுவதே விருந்தோம்பல். ஆ.
முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர். இ. ‘விருந்தேபுதுமை’ என்று தொல்காப்பியர் கூறியுள்ளார். |
3 |
பிரிவு-2
2X3=6
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க |
|||||||||||||||||
32 |
|
3 |
|||||||||||||||
33 |
ü நன்னன் என்ற மன்னனிடம்
பரிசில் பெற்ற கூத்தன்,மற்றொரு கூத்தனை வழிப்படுத்துகிறான் ü ஒன்றாகப்பயணம் செய்து
நான் கூறும் வழியில் சென்று நன்னனின் நாட்டை அடைக. ü அந்நாட்டு மக்களிடம்
நன்னனின் கூத்தர்கள் என்று கூறுங்கள். ü அவர்கள் உங்களை தினைச்சோறும்,மாமிசமும்
கொடுத்து உபசரிப்பார்கள் |
3 |
|||||||||||||||
34 |
|
3 |
பிரிவு-3
2X3=6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடையளிக்க |
||
35 |
புளிமாங்காய் தேமாங்காய்
கூவிளம் தேமா புளிமா புளிமா
மலர் |
3 |
36 |
உவமை
அணி – உவமை, உவமேயம் ,உவம உருபு மூன்றும் வெளிப்பட்டு வருவது |
3 |
37 |
வேற்றுமை,
வினை , பண்பு ,உவமை , உம்மை , அன்மொழி |
3 |
பகுதி-4
5X5=25
அனைத்து வினாக்களுக்கும் விடையளி |
||
38 |
ü மேகம் மழையைப் பொழிகிறது ü திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம். ü கார்காலத்தில் முல்லைப்பூவைத்தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர். ü இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள். ü தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள் (அல்லது) ஆ) ü ஒழுக்கம்
எல்லார்க்கும் சிறப்பைத் தருவதால் அவ்வொழுக்கத்தைஉயிரினும் மேலானதாகப் பேணிக்
காக்கவேண்டும். ü ஒழுக்கமாக
வாழும் எல்லாரும் மேன்மைஅடைவர். ஒழுக்கம் தவறுபவர் அடையக்கூடாத பழிகளைஅடைவர். ü உலகத்தோடு
ஒத்து வாழக் கல்லாதார், பல நூல்களைக்
கற்றாராயினும் அறிவு இல்லாதவரே(எனக் கருதப்படுவார்). |
5 |
39 அ. |
அனுப்புநர் அ.எழில்வேந்தன், 12,கம்பர்
தெரு, அரக்கோணம். பெறுநர் உணவுப்
பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர்
அலுவலகம், அரக்கோணம். ஐயா, பொருள்:தரமற்ற உணவு வழங்கிய
உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோருதல் சார்பாக. வணக்கம்.
நான் எனது உறவினர்களுடன் அரக்கோணம் காந்தி சாலையில் உள்ள அறுசுவை உணவகத்திற்கு
நேற்று உணவருந்தச் சென்றிருந்தேன்.அங்கு வழங்கப்பட்ட புலவுச் சோறு தரமற்றதாகவும்,
விலை கூடுதலாகவும் இருந்தது. அதற்கான சான்றுகளை இக்கடிதத்துடன்
இணைத்துள்ளேன். உணவகத்தின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்
கொள்கிறேன். இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள அ.எழில்வேந்தன். இடம்:அரக்கோணம், நாள்:08-01-2022. உறைமேல் முகவரி: உணவுப் பாதுகாப்பு ஆணையர் அவர்கள், ஆணையர்
அலுவலகம், அரக்கோணம். (அல்லது) ஆ) வாழ்த்து மடல் நெல்லை, 26-12-2021. அன்புள்ள
நண்பா/தோழி, நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில்
நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ
முதல்பரிசு பெற்றதைத் தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி
அடைந்தேன். அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இதைப்போன்று வெற்றிகளைப் பெற எனது வாழ்த்துகள். இப்படிக்கு, உனது அன்பு நண்பன், ம.மகிழினியன். உறைமேல்
முகவரி: க.இளவேந்தன், 86,மருத்துவர் நகர், சேலம்-2. |
5 |
40 |
காட்சிக்குப்
பொருந்திய வரிகளை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
41 |
திரண்ட
கருத்து, மையக்கருத்து, அணி நயம், எதுகை நயம், மோனை நயம், இயைபு நயம், சொல் நயம்,
பொருள் நயம், சுவை நயம், சந்த நயம் ஆகியவற்றுள் ஏற்புடைய நயங்களைப் பற்றி எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்குக. |
5 |
42 |
அ. பிறர் மனம்
மகிழும் அறம் வளரும் புகழ் பெருகும் நல்ல நண்பர்கள்
சேருவர் அன்பு நிறையும் ஆ) 1. ஒருவரிடம் அவர் புரிந்து கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு மொழியில் பேசினால் அது
அவருடைய மூளையை சென்றடைகிறது.அதுவே அவர்
தாய் மொழியில் பேசினால் அது அவருடைய இதயத்தைச் சென்றடைகிறது – நெல்சன் மண்டேலா 2.
மொழி என்பது கலாச்சாரத்தின்
வழிகாட்டி, அதுவே அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும் – ரீடா மேக் ப்ரெளன் |
5 |
பகுதி-5
3X8=24
எல்லா வினாக்களுக்கும் விடையளிக்க: |
||
43 |
அ) கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற
நிகழ்காலச் சான்றுகள்,கருத்துச்செறிவு, சொல்பயன்பாடு, பிழையின்மை,தெளிவு
முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக. (அல்லது) ஆ) தமிழ்ச்சொல் வளம்: v தமிழ்மொழி
சொல்வளம் மிக்கது. v திராவிட
மொழிகளில் மூத்தது. v பல
மொழிகளுக்கான சொற்கள் தமிழிலிருந்து தோன்றியவை. v தமிழ்மொழி
1800 மொழிகளுக்கு வேர்ச்சொற்களையும்,180 மொழிக்கு உறவுப்பெயர்களையும் தந்துள்ளது. v பிறமொழிச்சொல்லை
நீக்கினாலும் தனித்தியங்கும். தமிழ்ச்சொல்லாக்கத்திற்கான
தேவை: v மொழிபெயர்ப்பிற்காக
பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டும். v தொழில்நுட்ப
உதவியுடன் பிறமொழி நூல்களைத் தமிழ்ப்படுத்த
வேண்டும். மொழிபெயர்ப்பாளர் அந்தந்த
கலாச்சாரம்,பண்பாட்டுச் சூழ்நிலைக்கேற்ப தமிழ்சொல்லாக்கம் செய்ய வேண்டும் |
8 |
44 அ. |
புயலிலே ஒரு தோணி முன்னுரை: கடற்பயணம் மேற்கொண்ட ஆசிரியர் ,தனது அனுபவங்களைக்
கற்பனை கலந்து எழுதியதே புயலிலே ஒரு தோணி
எனும் குறும்புதினமாகும். புயல்: கப்பல் கடலில் சென்றுகொண்டிருந்தபோது
வெயில் மறைந்து,மேகங்கள் திரண்டு,இடி மின்னலுடன் மழைபெய்யத்துவங்கியது.புயல் உருவானது. தொங்கானின் நிலை: அதிக
மழையால் நீர் பெருகி,அலைகள் வேகமாக வீசத்தொடங்கின.அதனால் கப்பல் கட்டுப்பாடு இல்லாமல்
அசையத்தொடங்கியது.சுழன்று சுழன்று தள்ளாடியது. கரை காணுதல்: அடுத்தநாள் முற்பகலில் எப்படியோ ஒரு வழியாக கடற்கரை
தென்பட்டது.கப்பல் அங்கிருந்த பினாங்கு துறைமுகத்தை நெருங்கியது.அங்கிருந்தவர்கள்
”எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டனர். சீட்டு வழங்குதல்: பயணிகள்
சுங்க அலுவலகத்துக்குச் சென்று பயண அனுமதிச் சீட்டுகளை நீட்டினர். அங்கிருந்த அலுவலர்
அனுமதி முத்திரை இட்டுத்தந்தார். முடிவுரை: புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை சிறப்பாக விளக்குகின்றன. ஆ.
கோபல்லபுரத்து மக்கள் முன்னுரை: கிராமத்து வெள்ளந்தி மனிதர்களின் விருந்தோம்பல் மனதில் பசுமையாக
இருக்கும்.பசித்த வேளையில் வந்தவருக்கு தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற
மனிதநேயம் கிராமத்து விருந்தோம்பல்.அந்நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற
கதாபாத்திரத்தைப் பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அவனது முகம் பசியால் வாடி
இருப்பதை உணர்ந்து கொண்டார். தன்னைப் பார்த்து ஒரு அன்பான புன்னகை காட்டிய அந்த
இளைஞரிடம் போய் அருகில் நின்று பார்த்தார்.அந்த
வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று கேட்டான்.அன்னமய்யா “அருகிலிருந்து நீச்ச
தண்ணி வாங்கி வரவா?” என்று கேட்டார். அந்த இளைஞன் பதில்
ஏதும் கூறாமல் அவ்விடத்தை நோக்கி நடந்தான். இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா: ஒரு வேப்பமரத்தின் அடியில் மண் கலயங்கள்
கஞ்சியால் நிரப்பப்பட்டு இருந்தன. ஒரு சிரட்டையில் காணத்துவையலும்,ஊறுகாயும் இருந்தது.
ஒரு சிரட்டையைத் துடைத்து அதில் இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். அன்னமய்யாவின் மனநிறைவு: புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. மார்பில் பால்
குடித்துக் கொண்டிருக்கும் போதே வயிறு நிறைந்ததும் அப்படியே தூங்கி விடும்
குழந்தையைப் பார்ப்பதுபோல, அந்த
இளைஞனை ஒரு பாசத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார் அன்னமய்யா. அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்: இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். இளைஞன் அந்தப் பெயரை இதற்குள்
திரும்பத் திரும்பச் சொல்லி பார்த்துக்கொண்டான். ”எவ்வளவு பொருத்தமான
பெயர்?” என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். சுப்பையாவிடம் அழைத்துச் செல்லுதல்: சுப்பையாவும், அவருடன் இருந்தவர்களும் அன்னமய்யாவையும், இளைஞனையும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். சுப்பையா
தான் வைத்திருந்த கம்மஞ்சோறு உருண்டையை அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார். முடிவுரை: தானத்தில் சிறந்தது அன்னதானம் என்ற தொடருக்கு ஏற்ப, அன்னமய்யா அன்னமிடுபவனாகவும்,தன்னிடம் இருப்பதை கொடுத்து
மகிழ்பவனாகவும்,மனிதநேயம் கொண்டவனாகவும்
விளங்கினான்.அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருத்தமுடையதே. |
8 |
45 |
அ) அ) கேட்கப்பட்ட வினாவிற்கேற்ற நிகழ்காலச் சான்றுகள்,கருத்துச்செறிவு,
சொல்பயன்பாடு, பிழையின்மை,தெளிவு முதலியவற்றைக் கருத்தில் கொண்டு மதிப்பெண் வழங்குக. (அல்லது) ஆ) முன்னுரை: உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்.சிறந்த
இலக்கிய,இலக்கண வளமுடையது தமிழ். அத்தகைய தமிழ்மொழியை சான்றோர் எவ்வாறு வளர்த்தனர்
என்பதை இக்கட்டுரையில் காண்போம். முச்சங்கம்: பாண்டிய
மன்னர்கள் சங்க காலத்தில் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர்.அச்சங்கத்தில் பல்வேறு
தமிழ்நூல்கள் அரங்கேற்றப்பட்டன.மூன்று தமிழ்ச்சங்கங்களும் கடல்கோளால் அழிந்து போயின. சிற்றிலக்கியங்கள்: 96
சிற்றிலக்கிய வகைகள் உள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார்.பல்வேறு காலத்தில் பல்வேறு
சூழலில் இவை தோன்றியுள்ளன.அவற்றுள் பிள்ளைத்தமிழ்,சதகம்,பரணி,கலம்பகம்,உலா,அந்தாதி
போன்றவை குறிப்பிடத்தக்கன. காலந்தோறும் தமிழ்: சங்க
காலம் தொடங்கி,பல்லவர் காலம்,சேரர் காலம்,சோழர் காலம் முதலான கால கட்டங்களில் பல்வேறு
வகையான இலக்கிய வகைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. முடிவுரை: இவ்வாறு
தமிழ்ச்சான்றோர்களால் பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக வளர்க்கப்பட்ட செம்மொழியை
அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே நமது கடமை. |
8 |