10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 07-10-2023 முதல் 11-10-2024
மாதம் : அக்டோபர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.சிற்றகல் ஒளி
2.ஏர் புதிதா?
1.கற்றல் நோக்கங்கள் :
@ தன் வரலாறு என்னும் இலக்கிய வகைமையின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினைப் புரிந்து அதுபோல எழுத முற்படுதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø திருக்குறளின் நிதீ கதையினைக் கூறி அறிமுகம் செய்தல்.
Ø சரித்திரத்தில் இடம் பெற்ற தலைவர் ஒருவரைப பற்றி கூறி அறிமுகம் செய்தல்.
4.பாடச் சுருக்கம் :
Ø ம.பொ.சி. யின் இளமை காலம்
Ø வறுமையால் இழந்த கல்வி
Ø ம.பொ.சி. ஒரு புத்தகப்பித்தன்
Ø ம.பொ.சி.யின் பேராயக்கட்சியில் பங்கு
Ø ம.பொ.சி. சென்னையை மீட்ட நிகழ்வு
Ø வடக்கெல்லை, தெற்கெல்லைப் போராட்டங்கள்
Ø ம.பொ.சி.யின் தமிழகம் பற்றிய கனவு
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø நிறுத்தற் குறியீடு அறிந்து வாசித்தல்.
Ø உரைநடையில் உள்ள உணர்வுகளுடன் வாசித்தல்.
Ø ம.பொ.சி.யின் போராட்டங்கள் பற்றி கூறுதல்.
Ø ம.பொ.சியின் வடக்கெல்லை, தெற்கெல்லைப் போராட்டங்கள் பற்றிக் கூறுதல்
Ø மார்ஷ்ல் நேசமணி பற்றி விளக்குதல்
@ ஏர் புதிதா? - செய்யுள் கருத்தை விளக்குதல்
6.கருத்துரு வரைபடம்:
சிற்றகல் ஒளி
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு
@ 1034- தன் வரலாறு என்னும் இலக்கிய வகைமையின் கருத்து வெளிப்பாட்டுத் தன்மையினைப் புரிந்து அதுபோல எழுத முற்படுதல்.