8 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 25-11-2024 முதல் 29-11-2024
மாதம் : நவம்பர்
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. படைவேழம்
2. விடுதலைத்திருநாள்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø சிற்றிலக்கியங்களில் உள்ள இலக்கிய நயங்களை நுகர்தல்
Ø தேசிய விழாக்களின் சிறப்பினை உணர்ந்து கொண்டாடுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள் , விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# திரைப்படங்களில் வரும் போர்க்காட்சிகளைப் பார்த்துள்ளீர்களா?
4.பாடச் சுருக்கம் :
Ø தமிழர்கள் அறத்தையும் வீரத்தையும் தமது உடைமைகளாகக் கொண்டவர்கள். அவர்தம் வீரமும் போர் அறமும் தனிச்சிறப்பு வாய்ந்தவை . பகைவரை அஞ்சச் செய்யும் வீரமும் அஞ்சியோடும் பகைவரைத் துன்புறுத்தாத அறமும் தமிழரின் மாண்பினை நமக் கு உணர்த்துவன.
@ பிறந்தநாள், திருமணநாள் போன்றன தொடர்புடைய குடும்பத்தினருக்கு மட்டுமே மகிழ்ச்சி அளிக்கும் நாள்களாகும். சமயத் தொடர்பான விழாக்கள் குறிப்பிட்ட சமயத்தினருக்கு மட்டுமே மகிழ்ச்சி அளிக்கும். இந்தியர் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் இன்றியமையா நாள் விடுதலை நாள்
5.கருத்துரு வரைபடம்:
படைவேழம்
விடுதலைத் திருநாள்
7.மாணவர் செயல்பாடு:
Ø இலக்கிய நயங்களை உள்வாங்கி அதைச் செயல்பாடுகளின் அடிப்படையில் வெளிப்படுத்தல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 816- மொழி பற்றிய நுட்பங்களை அறிந்து அவற்றைத் தம் மொழியில் எழுதும்போது பயன்படுத்துதல். (சொற்களை மாற்றுவதன் மூலம் பாடலின் சந்தத்தில் ஏற்படும் ஓசை நயத்தைப் புரிந்துகொள்ளுதல்.)
@ 809- படித்தவற்றைப் பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்