SLOW BLOOMERS BRIDGE COURSE STUDENTS HALF YEARLY TAMIL QUESTION PAPER(CLASS 6-9)

 

 


மெல்ல கற்போருக்கான இரண்டாம் பருவம்  / அரையாண்டு தேர்வு - 2023

(வகுப்பு 6,7,8,9)

 

தேர்வுத் திட்ட வரைவு :

 

) எழுத்து தேர்வு      -            மதிப்பெண்: 40

) வாய்மொழித் தேர்வு -மதிப்பெண்: 06

)ஒப்படைப்பு          -      மதிப்பெண்: 04

                          மொத்த மதிப்பெண் : 50



ஆக்கம்;                                                                                                       முனைவர்..பொன்னம்பலவாணன்,

பள்ளி உதவி ஆசிரியர் (தமிழ்),

அரசு உயர்நிலைப்பள்ள்ளி,

தணிகைப் போளூர்.

9445700145,9092271202

 

மெல்ல கற்போருக்கான இரண்டாம் பருவம் / அரையாண்டுத் தேர்வு - 2023

(வகுப்பு 6,7,8,9)

பகுதி-அ  (எழுத்துத் தேர்வு வினாத்தாள்)

                    மதிப்பெண் :40

I.விடுபட்ட எழுத்துக்களை எழுதுக .                                                                               5×1=5

1., , , , , ----- ,, ___

2.,, , ,, _,, ___

3., மா,மி, _,மு,மூ,மெ, ___

4.__ பா,  ஒழு____கம்

5. _ளிக்__டம்

II.சரியான விடையளி:                                                                                                     5×1=5

6.பூக்கள்___ வீசுகின்றன.                    ( மனம்/ மணம்)

7. மழையால்___ பெருக்கெடுத்தது       (வெள்ளம்/ வெல்லம்)

 8.வளர்த்தால் தூய காற்று கிடைக்கும்   (மறம்/ மரம்)

9.வாழை___ உடலுக்கு நல்லது           (பலம்/ பழம்)

10.மார்கழி மாதம்___ பொழியும்     (பனி/ பணி)

III.பொருத்துக.                                                                                                                    5×1=5

குறில்              -     நெடில்

 11.                 -       வே

 12.   தி             -        

 13.                -       வோ

 14.   வெ          -        தீ

 15.   வொ                   -     

IV.விடையளி:                                                                                                                      5×2=10

16.ஓரெழுத்து ஒரு மொழிகள் இரண்டு எழுதுக.

17.இரண்டு எழுத்து சொற்கள் இரண்டு எழுதுக.

18. '' எனத் துவங்கும் சொற்கள் இரண்டு எழுதுக.

19. 'ம்'என முடியும் சொற்கள் இரண்டு எழுதுக .

20. 'ன்' என முடியும் நான்கு எழுத்துச் சொற்கள் இரண்டு எழுதுக.

V.விடையளி:                                                                                                                        5×2=10

21. பூக்களின் பெயர் இரண்டு எழுதுக.

22. காய்கறி வகை இரண்டு எழுதுக.

23. வகுப்பறையில் காணும் பொருட்கள் இரண்டு எழுதுக.

24. உனக்குப் பிடித்த விளையாட்டு எது?

25. உனது மாவட்டத்தின் பெயரை எழுதுக.

 

VI.மறைந்துள்ள சொற்களைக் கண்டுபிடி.                                                                        5×1=5

 

க்

ம்

றை

சி

ரி

டு

ண்

து

ழி

ன்

ணி

ன்

ழை

சை

றி

வு

 

 

       பகுதி-ஆ (வாய்மொழித் தேர்வு )                                   2×3=6

 

1. மரங்களின் பயன்கள் குறித்துப் பேசுக.

2.கல்வியின் அவசியம் குறித்துக் கலந்துரையாடுக.

 

பகுதி-  (ஒப்படைப்பு)                                               1×4=4

 

1. பருவம் 2 - தமிழ் பாடநூலில் இயல் இரண்டில் உள்ள மூன்று எழுத்துச் சொற்கள், நான்கு எழுத்துச் சொற்கள், ஐந்து எழுத்துச் சொற்கள் ஆகியவற்றைப் பட்டியலிடுக.


வினாத்தாளை PDF வடிவில் பதிவிறக்க👇



 

 

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை