முதல் இடைப்பருவத்தேர்வு 2024
10.ஆம் வகுப்பு -தமிழ்
👉 இராணிப்பேட்டை மாவட்டம்
👉 வேலூர் மாவட்டம்
👉 காஞ்சிபுரம் மாவட்டம்
👉 திருவள்ளூர் மாவட்டம்
👉 செங்கல்பட்டு மாவட்டம்
👉 நாகப்பட்டிணம் மாவட்டம்
👉 திருவாரூர் மாவட்டம்
(6 மாவட்டங்களுக்கும் ஒரே வினாத்தாள்)
வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய
10.ஆம் வகுப்பு தமிழ்-விடைக்குறிப்புகள்
பகுதி-1 7X1=7
வினா எண் |
விடைக்குறிப்புகள் |
மதிப்பெண் |
1. |
ஆ) மணி வகை |
1 |
2. |
இ) எம்+தமிழ்+நா |
1 |
3. |
ஆ) தனிமொழி |
1 |
4. |
ஆ) கடல்நீர் ஆவியாகி மேகமாதல் |
1 |
5. |
அ) வேற்றுமை உருபு |
1 |
6. |
ஈ)
சிற்றூர் |
1 |
7. |
இ)
இலா |
1 |
பகுதி-2 5X2=10 |
||
8 |
பொருந்திய வினாக்கள் எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்குக |
2 |
9 |
முயற்சி
திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி
விடும் |
2 |
10 |
ü வேம் + கை என்பது கையைக் குறிக்கும்
தொடர்மொழி ü சேர்ந்து வரும்போது மரத்தையும், பிரிந்து வரும்போது கையையும்
குறித்தது ( பொதுமொழி) |
2 |
11 |
தம்பி அழாதே, அப்பா இப்போது வந்துவிடுவார், தின்பண்டம் வருவார் |
2 |
12 |
வாருங்கள்,நலமா? ,நீர் அருந்துங்கள் (மாதிரி) |
2 |
13 |
ü ஐம்பூதங்களும், ஒன்றனுள்
ஒன்று ஒடுங்கின. ü நீண்ட காலத்திற்குப்
பிறகு உயிர்கள் உருவாகி வளரத்தொடங்கின. |
2 |
பகுதி-3 |
||||||||||||||||||||||||||
14 |
|
3 |
||||||||||||||||||||||||
15 |
விடை:
'கண்ணே கண்ணுறங்கு, மாம்பூவே கண்ணுறங்கு
-விளித்தொடர் மாமழை பெய்கையிலே-
உரிச்சொல் தொடர் பாடினேன் தாலாட்டு
-வினைமுற்றுத்தொடர் ஆடி ஆடி ஓய்ந்துறங்கு
– அடுக்குத்தொடர் |
3 |
||||||||||||||||||||||||
16 |
பொருந்திய
விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
3 |
||||||||||||||||||||||||
17 |
அறிதல்-அறியாமை , புரிதல்-புரியாமை ,
தெரிதல்-தெரியாமை , பிறத்தல்-பிறவாமை. |
3 |
||||||||||||||||||||||||
18 |
அ. தமிழரின் வீரத்தைச் சொல்லும் கலை ஆ. இல்லை இ. உடல் முழுதும் கறுப்பும் மஞ்சளுமான வண்ணக்கோடுகளை
இட்டுக் கொள்வர். |
3 |
||||||||||||||||||||||||
19 |
|
3 |
||||||||||||||||||||||||
20 |
அ. தென்னன் மகளே! திருக்குறளின்
மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே!
நற்கணக்கே! மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ
வாழ்த்துவமே! ஆ. சிறுதாம்பு
தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர்
அலமரல் நோக்கி, ஆய்மகள் நடுங்கு
சுவல் அசைத்த கையள், "கைய கொடுங்கோற்
கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே
வருகுவர், தாயர்" என்போள் நன்னர் நன்மொழி கேட்டனம் |
|
||||||||||||||||||||||||
21 |
காட்சிக்குப்
பொருந்திய விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக |
3 |
||||||||||||||||||||||||
22 |
தற்குறிப்பேற்ற அணி: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பை ஏற்றிக்
கூறுவது தற்குறிப்பேற்ற அணி. சான்று: “ போருழந் தெடுத்த ஆரெயில்
நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட“ அணிப்பொருத்தம்: கோட்டை மதில் மேல் இருந்த கொடியானது, காற்றில்
அசைந்தது. இது இயல்பான நிகழ்வு என்றாலும், அக்கொடியானது கோவலன் கண்ணகியை,”மதுரை நகருக்குள் வரவேண்டாம்”எனக் கூறி, கையசைப்பதாகக் கம்பர் தனது குறிப்பை
ஏற்றிக்கூறுவதால் இது தற்குறிப்பேற்ற அணி ஆயிற்று. |
3 |
||||||||||||||||||||||||
23 |
மொழி
என்பது கலாச்சாரத்தின் வழிகாட்டி, அதுவே அம்மொழி பேசும் மக்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை உணர்த்தும் – ரீடா மேக்
ப்ரெளன் |
|
பகுதி-4
24 |
முன்னுரை: உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி
தமிழ்.சிறந்த இலக்கிய,இலக்கண வளமுடையது
தமிழ். அத்தகைய தமிழ்மொழியை சான்றோர் எவ்வாறு வளர்த்தனர் என்பதை
இக்கட்டுரையில் காண்போம். முச்சங்கம்: பாண்டிய மன்னர்கள் சங்க காலத்தில்
சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர்.அச்சங்கத்தில் பல்வேறு தமிழ்நூல்கள்
அரங்கேற்றப்பட்டன. சிற்றிலக்கியங்கள்: 96
சிற்றிலக்கிய வகைகள் உள்ளதாக வீரமாமுனிவர் கூறுகிறார்.பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் இவை தோன்றியுள்ளன.அவற்றுள் பிள்ளைத்தமிழ்,சதகம்,பரணி,கலம்பகம்,உலா,அந்தாதி போன்றவை குறிப்பிடத்தக்கன. காலந்தோறும் தமிழ்: சங்க
காலம் தொடங்கி,பல்லவர் காலம்,சேரர் காலம்,சோழர் காலம் முதலான கால கட்டங்களில் பல்வேறு வகையான இலக்கிய வகைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. முடிவுரை: இவ்வாறு
தமிழ்ச்சான்றோர்களால் பல்வேறு காலகட்டங்களில் சிறப்பாக வளர்க்கப்பட்ட செம்மொழியை
அடுத்த நிலைக்குக் கொண்டுசெல்வதே நமது கடமை. |
5 |
25 |
வாழ்த்து மடல் நெல்லை, 26-12-2021. அன்புள்ள நண்பா/தோழி, நலம் நலம் அறிய ஆவல்.திருச்சியில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்”
எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ முதல்பரிசு பெற்றதைத்
தொலைக்காட்சியைப் பார்த்து அறிந்தேன்.அளவில்லா மகிழ்ச்சி
அடைந்தேன்.அதற்காக எனது மனமார்ந்த வாழ்த்துகளைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு, உனது அன்பு நண்பன், ம.மகிழினியன். உறைமேல் முகவரி: க. இளவேந்தன், 86, மருத்துவர் நகர், சேலம்-2. |
5 |
26 அ |
முன்னுரை: கிராமத்து விருந்தோம்பல் நிகழ்வை நம்முன் காட்சிப்படுத்துகிறது
கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி.அதில் வரும் அன்னமய்யா என்ற கதாபாத்திரத்தைப்
பற்றி இங்கு காண்போம். அன்னமய்யாவும், இளைஞனும்: சாலையின் ஓரத்தில் இருந்த இளைஞனைக் கண்டார். அந்த வாலிபன்” குடிப்பதற்கு நீர் கிடைக்குமா?” என்று
கேட்டான்.அன்னமய்யா அவனை அருகில் இருந்த வயலுக்கு அழைத்துச் சென்றார். இளைஞனின் பசியைப் போக்கிய அன்னமய்யா: அன்னமய்யா அங்கு இருந்த நீத்துப்பாகத்தை
அவனிடம் நீட்டினான். அந்த இளைஞன் கஞ்சியை “மடக் மடக்” என்று
உறிஞ்சிக் குடித்தான். அன்னமய்யாவின் மனநிறைவு: புதிதாக வந்த இளைஞனுக்கு எப்படி ஒரு நிறைவு ஏற்பட்டதோ,அதைவிட மேலான ஒரு மனநிறைவு அன்னமய்யாவுக்கு ஏற்பட்டது. அன்னமய்யாவின் பெயர் பொருத்தம்: இளைஞன்,” உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டான். அதற்கு” அன்னமய்யா” என்றார். ”எவ்வளவு பொருத்தமான பெயர்?”
என்று தன் மனதிற்குள் நினைத்துக் கொண்டான். முடிவுரை: அன்னமய்யா அன்னமிடுபவனாகவும், மனிதநேயம்
கொண்டவனாகவும் விளங்கினான். அன்னமய்யா என்ற பெயர் அவருக்கு மிகவும்
பொருத்தமுடையதே. ஆ) ü மேகம் மழையைப் பொழிகிறது ü திருமால் அடியைத் தூக்கியதுபோல எழுந்தது மேகம். ü கார்காலத்தில் முல்லைப்பூவைத் தூவி பெண்கள் நற்சொல் கேட்டனர். ü இடையர்குலப்பெண் கன்றுக்கு நற்சொல் கூறினாள். ü தலைவன் வருவது உறுதி எனக்கூறினாள் |
7 |