FOCUSED LEARNERS TAMIL QUESTION PAPER HALF YEARLY EXAM 2024

அரையாண்டுத்தேர்வு  மாதிரி வினாத்தாள் 2024 

( மெல்லக்கற்போருக்கானது , FOCUS LEARNERS

6-9 தமிழ்


மெல்லக் கற்போருக்கான அரையாண்டுத் தேர்வு (மாதிரி) – 2024

பாடம்: தமிழ்                                             (வகுப்பு 6,7,8,9)                                     மதிப்பெண் : 50

I. சொற்களில் விடுபட்ட எழுத்துக்களை எழுதுக .                                                                            10×1=10


1. கு-ம்-ம்

2. ம–ந்-து

3. கி-ஞல்

4. - - கம்

5. _ளிக்__டம்

6. தொ-ர்-ண்-

7. ஆசி-ய-

8. விளையா-டு

9. ந - - ர்

10. -கு


II. சரியான விடையளி:                                                                                                                                 5×1=5

11. ஓவியக்---எனக்குப் பிடிக்கும்                         ( கலை/ களை)

12. ஆற்றில் வருவது ---                                      (வெள்ளம்/ வெல்லம்)

13. ----வளர்த்தால் மழை பெய்யும்                      (மறம்/ மரம்)

14. மா ----- பெரியது                                               (பலம்/ பழம்)

15. காலையில் ----  பொழிந்தது                           (பனி/ பணி)

III. பொருத்துக.                                                                                                                                             5×1=5

குறில்           -       நெடில்

 16.      ச                     -          தோ

 17.      மு                    -          பே

 18.      பெ                   -          கே

 19.      தொ                -         மூ

 20.      கெ                   -         சா

IV. விடையளி:                                                                                                                                         5×2=10

21. உங்களுக்குப் பிடித்த உணவின் பெயர்கள் மூன்றனை எழுதுக.

22. மூன்று எழுத்துச் சொற்கள் மூன்று எழுதுக.

23. '' எனத் துவங்கும் சொற்கள் இரண்டு எழுதுக.

24. ' ன் 'என முடியும் சொற்கள் இரண்டு எழுதுக .

25. தி,த,து,தா,தீ,தூ,தே,தெ,தௌ,தோ,தொ,தை – சரியான வரிசையில் எழுதுக.

V. விடையளி:                                                                                                                                           4×5=20



26. பின்வரும் படங்களைப் பார்த்து அவற்றுக்குரிய சொற்களை எழுதுக



27. உங்களுக்குப் பிடித்த ஊரைப்பற்றி எழுதுக.

28. உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை எழுதுக.

29. கலைந்துள்ள எழுத்துகளை முறைப்படுத்தி சரியான சொற்களை எழுதுக.

1.     ண்நள்கர்ப

2.    ருனைமத்துவம

3.    ள்கறிகய்கா

4.    வேமைண்ளா

5.    கும்டும்ப

பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்


You have to wait 10 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை