9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 06-01-2025 முதல் 10-01-2025
மாதம் : ஜனவரி
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. கவிதைப்பேழை-தாவோ தே ஜிங்
2.கவிதைப்பேழை-யசோதர காவியம்
1.கற்றல் நோக்கங்கள் :
@ பிற நாட்டு அறிஞர்களின் தத்துவங்களைத் தெரிந்துகொள்ளுதல்
Ø @ தமிழ் இலக்கியங்கள் காட்டும் அறச் சிந்தனைகளை அறிந்து, அறத்தோடு வாழும் வாழ்வியல் திறன் பெறுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
# கன்பூசியஸ் எந்த நாட்டைச் சார்ந்தவர்?
4.பாடச் சுருக்கம் :
தாவோதே ஜிங்:
@ சக்கரம் பல ஆரங்களைக் கொண்டதா யினும் அவற்றிடையே உள்ள வெற்றிடத்தை மையமாக வைத்தே சுழல்கிறது; அழகிய வேலைப்பாடுகள் கொண்ட பானை யாயினும் அதன் வெற்றிடமே நமக்குப் பயன்ப டுகிறது;
5.ஆசிரியர் செயல்பாடு :
§ செய்யுளைப் பொருள் விளங்குமாறு, சொற்களைப் பிரித்துப் படித்துக் காட்டுதல்.
§ நூல்வெளி பகுதியை விளக்கிக் கூறுதல்
§ பாடப்பொருளை தக்க சான்றுகளுடன் விளக்குதல்
§ இலக்கணக்குறிப்பு,பகுபத உறுப்பிலக்கணம் உள்ளிட்டவற்றைத் தெளிவாக விளக்குதல்.
6.கருத்துரு வரைபடம்:
தாவோ தே ஜிங்
7.மாணவர் செயல்பாடு:
Ø தன்னிடம் உள்ள தனித்திறமையை அடையாளம் காணுதல்.
Ø இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.
@ வாழ்க்கையில் கடைப்பிடிக்க அறங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுதல்
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு:
@ 940 - மொழிபெயர்ப்பு மொழியின் வாயிலாகத் தத்துவங்களைப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுதல்.
@ 941 - சிறுகாப்பிய மொழிநடையில் அறக்கருத்துகளைப் புரிந்து கொள்ளுதல், படைக்கப்பட்ட காலத்துடன் ஒப்பிட்டு புரிந்துகொள்ளுதல் எண்ணங்களை வெளிப்படுத்துதல்.