பள்ளிக்கல்வித்துறை- 8.ஆம் வகுப்பு தமிழ் ஒப்படைப்பு விடைகள்

 

8.ஆம் வகுப்பு ஒப்படைப்புக்கான விடைகள்(ஆகஸ்டு)

பகுதி-அ

1)பாரதியார்

2)வைப்பு

3)ஐம்பூதங்கள்

4)ஒன்பது

5)கி.மு.மூன்றாம் நூற்றாண்டு

6)வீரமாமுனிவர்

7)கடைச்சங்க காலம்

8)காட்டுப்பசு

9)ஆய்தம்

10)ப்,ம்

பகுதி-ஆ

1)சிந்துக்குத் தந்தை,செந்தமிழ்த் தேனீ,புதிய அறம் பாடவந்த கவிஞன்,மறம் பாட வந்த மறவன்

2)தொல்காப்பியம் எழுத்து,சொல்,பொருள் எனும் 3 அதிகாரங்களைக் கொண்டது

3)உயிரெழுத்து நீண்டு ஒலிப்பதை உயிரளபெடை என்பர்

4)காட்டில் ஆயர்கள் ஆ மேய்த்தனர், தை பிறந்ததும் வழி பிறந்தது.

5)வல்லின மெய்கள் மார்பை இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

6)குருளை,பறழ்,கன்று,கன்று

7)  *உயர்திணை,அஃறிணை

     *ஆண்பால்,பெண்பால்,பலர்பால்,ஒன்றன்பால்,பலவின்பால்

 

 

பகுதி-இ

8) 


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை