10 TH STD TAMIL POTHUKKATTURAIKAL

பத்தாம் வகுப்பு - தமிழ் பொதுக்கட்டுரைகள் 


  அன்பார்ந்த 10.ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், தமிழாசிரியப் பெருமக்களுக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் அன்பார்ந்த வணக்கம். அடுத்த கல்வியாண்டிற்கு (2024-2025) தயாராகி வரும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அவசியப் பதிவு இது. பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் வினா எண்: 45 அ மற்றும் ஆ வில் கேட்கப்படும் வினா பொதுக்கட்டுரை. பாடப்புத்தகத்தில் தரப்பட்ட பயிற்சிக்கட்டுரைகள், PTA வினாத்தாளில் கேட்கப்பட்ட கட்டுரை வினாக்கள், அரசுப்பொதுத்தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட கட்டுரை வினாக்கள் தொகுக்கப்பட்டு அவற்றிற்கான விடைகள் கட்டுரை வடிவில் இப்பதிவில் வழங்கப்பட்டுள்ளன. தேவையான தலைப்பைச் சொடுக்கி, பொதுக்கட்டுரைகளைப் படிக்கலாம் அல்லது  PDF வடிவிலும் பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.
 
பொதுக்கட்டுரைகள்👇👇
















கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை