6-10 TAMIL MODEL NOTES OF LESSONS JUNE,JULY,AUGUST 2024-2025

தமிழ்ப்பொழில் - மாதிரி பாடக்குறிப்புகள் 



  அன்பார்ந்த தமிழாசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். தமிழ்ப்பொழில் வலைதளத்திற்குத் தாங்கள் அளித்து வரும் பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள். ஆசிரியப் பெருமக்கள் சிலரின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான மாதிரி பாடக் குறிப்புகள்(6-10 தமிழ்) இந்த இணைப்பில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. தேவையான மாதங்களில் தேவையான வாரங்களுக்கான பாட குறிப்புகள் தனித்தனியாகத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் தேவையான இணைப்புகளை சொடுக்கி தேவையான பாடக் குறிப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம். 

(குறிப்பு: ஜூன் முதல் ஆகஸ்டு வரையிலான அனைத்து பாடங்களுக்கும் மாதிரி பாடக்குறிப்புகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுள்ளன. தேதிகளை தேவைக்கேற்ப மாற்றி எழுதிக்கொள்ளவும்.) 

👉👉 ஜூன் மாதம் - மாதிரி பாடக்குறிப்புகள்

👉👉 ஜூலை மாதம் - மாதிரி பாடக்குறிப்புகள்

👉👉ஆகஸ்டு மாதம் - மாதிரி பாடக்குறிப்புகள்
(செப்டம்பர் மாதம் காலாண்டுத்தேர்வு நடைபெறுவதால் அக்டோபர் முதல் வாரத்திலிருந்து மாதிரிபாடக்குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன)

👉👉அக்டோபர் மாதம் - மாதிரி பாடக்குறிப்புகள்
👉👉நவம்பர் மாதம் - மாதிரி பாடக்குறிப்புகள்

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை