10 TH STD TAMIL ONE MARKS ONLINE QUIZ (ALL LESSONS)

10.ஆம் வகுப்பு தமிழ்

இணையவழி வினாடி வினா 

     அன்பார்ந்த தமிழாசிரியப்பெருமக்களுக்கும், 10.ஆம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பார்ந்த வணக்கம். 10.ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தேர்வர்கள் உள்ளிட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் 10.ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் ஓவ்வொரு வரிகளிலும் அமைந்த முக்கிய வினாக்கள் பலவுள் தெரிக (MCQ) வடிவில் தொகுக்கப்பட்டு, அவை PDF ஆக மாற்றப்பட்டு இங்கே இணைக்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றில் முக்கிய வினாக்கள்  தெரிவு செய்யப்பட்டு, அவை உள்ளடங்கிய இணையவழி வினாடிவினாக்கள் உருவாக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. இவை மாணவர்கள் அல்லது தேர்வர்கள் தாங்கள் கற்றதை அவர்களே மதிப்பிட்டு அறிந்து கொள்ள உதவும். மேலும் ஒருவர் பலமுறை முயன்று பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இயல்-1 க்கான வினாடிவினா👇


இயல்-2 க்கான வினாடிவினா👇


இயல்-3 க்கான வினாடிவினா👇


இயல்-4 க்கான வினாடிவினா👇


இயல்-5 க்கான வினாடிவினா👇


இயல்-6 க்கான வினாடிவினா👇


இயல்-7 க்கான வினாடிவினா👇


இயல்-8 க்கான வினாடிவினா👇


இயல்-9 க்கான வினாடிவினா👇


ஒருமதிப்பெண் வினாவிடைகளை PDF வடிவில் பதிவிறக்க




கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை