10 TH STD TAMIL ONE WORD QUESTION AND ANSWERS ( QUESTION BANK)

 பத்தாம் வகுப்பு -தமிழ் ஒரு மதிப்பெண் வினாவங்கிகள்

    அனைத்து 10.ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், தமிழாசிரியப்பெர்மக்களுக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் அன்பார்ந்த வணக்கங்கள்!! தமிழ்ப்பாடத்தில் மாணவர்களின் கற்றலை எளிமையாக்க, தமிழ்ப்பொழில் வலைதளம் எடுத்து வரும் அத்தனை முயற்சிகளுக்கும் தாங்கள்  அளித்து வரும் பேராதரவிற்கு நன்றிகள் பல. மாணவர்கள் பொதுத்தேர்விற்குத் தயாராகும் வகையில் 10.ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் உள்ள 9 இயல்களுக்கும் 1 மதிப்பெண் வினாவிடைகள் ஒவ்வொரு வரியாக , நுணுக்கமாக எடுக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, PDF வடிவில் பதிவிறக்கம் செய்யும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், படித்த வினாவிடைகளைத் தேர்வெழுதிப் பார்க்கும் வண்ணம் இணையவழித் தேர்வுகளும் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன. பயனுள்ள இப்பதிவை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்ளவும்.

இயல்-1 வினாவங்கியைப் பதிவிறக்க👇

இயல்-2 வினாவங்கியைப் பதிவிறக்க👇

இயல்-3 வினாவங்கியைப் பதிவிறக்க👇

இயல்-4 வினாவங்கியைப் பதிவிறக்க👇

இயல்-5 வினாவங்கியைப் பதிவிறக்க👇

இயல்-6 வினாவங்கியைப் பதிவிறக்க👇

இயல்-7 வினாவங்கியைப் பதிவிறக்க👇

இயல்-8 வினாவங்கியைப் பதிவிறக்க👇

இயல்-9 வினாவங்கியைப் பதிவிறக்க👇

அனைத்து இயல்களுக்குமான ONLINE தேர்வு👇

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை