புதிய பதிப்பு 2024-2025
தமிழ்நாடு பாடநூல்கள்
வகுப்பு 6 முதல் 12 - தமிழ்
அன்பார்ந்த தமிழாசிரியரப் பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 2024 2025 ஆம் கல்வியாண்டில், தமிழ் பாடம் உட்பட அனைத்துப் பாடங்களுக்கும் புதிய பதிப்பு பாடநூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பாக பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் உரைநடை உலகம் பகுதியில் ஒரு பாடமே புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு புதிய பதிப்பாக வெளியிடப்பட்ட நூல்களின் pdf வடிவம் இந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.
6 மற்றும் 7.ஆம் வகுப்புகளுக்கு முதல் பருவத்திற்கான பாடநூல் இணைப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மற்ற இரண்டு பருவங்களுக்கும் வெளியிடப்பட்டவுடன், இதே இணைப்பில் பதிவிடப்படும்.
பாடநூல்களை வடிவில் பதிவிறக்கம் செய்ய
👉 6.ஆம் வகுப்பு- தமிழ் பருவம்-2 (விரைவில்)
👉 6.ஆம் வகுப்பு- தமிழ் பருவம்-3 (விரைவில்)
👉 7.ஆம் வகுப்பு- தமிழ் பருவம்-2 (விரைவில்)
👉 7.ஆம் வகுப்பு- தமிழ் பருவம்-3 (விரைவில்)