10.ஆம் வகுப்பு-பொதுத்தேர்வு-2022 மே
பத்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கும் அன்பார்ந்த வணக்கங்கள். நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைக் குறிப்புகள்(அனைத்து பாடங்களுக்கும்) தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றுக்கான PDF வடிவம் இங்கே தரப்பட்டுள்ளது இதைப் பதிவிறக்கம் செய்து ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்பெறவும்.
விடைக்குறிப்புகளை PDF வடிவில் பதிவிறக்க👇