10.ஆம் வகுப்பு தமிழ் வினாவங்கி
தமிழாசிரியப் பெருமக்களுக்கும் மாணவச் செல்வங்களுக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் அன்பான வணக்கங்கள். சென்ற கல்வி ஆண்டில் தமிழ்ப்பொழில் வலைதளத்திற்கு மாணவர்களும் ஆசிரியர்களும் அளித்த பேராதரவிற்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் முக்கிய வினாக்கள் இங்கே தொகுக்கப்பட்டு பதிவிடப்பட்டுள்ளன. மெல்ல கற்கும் மாணவர்களைக் கருத்தில் கொண்டு, கடந்த பொது தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களின் அடிப்படையிலும், பெற்றோர் ஆசிரியர் கழக வினாத்தாட்களில் இடம் பெற்ற வினாக்களின் அடிப்படையிலும் கடந்த ஆண்டு நடைபெற்ற திருப்புதல் தேர்வுகளின் அடிப்படையிலும் முக்கிய வினாக்கள் ( பாடநூல் வினாக்கள்) இயல் வாரியாகப் பொதுத் தேர்வு வினாத்தாளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சிறப்பு வினாவங்கி இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.
👉 690 ஒரு மதிப்பெண் வினாவிடைகள்
அனைத்து வினாவங்கிகளையும் ஒரே கோப்பாகப் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்