தமிழ் இலக்கிய,இலக்கண திறனறி தேர்வுகள்(11)-மின்சான்றிதழுடன் ONLINE EXAMS WITH E-CERTIFICATE

 அன்பார்ந்த தமிழ்ச்சொந்தங்களுக்கு,

வணக்கம்.தமிழ் தொடர்புடைய எத்தகைய போட்டித் தேர்வுகளுக்கும் இலக்கிய வரலாறும்,இலக்கணமும் இன்றியமையாதவை என்பது அனைவரும் அறிந்ததே.அவ்வாறு தேர்வுகளுக்குத் தயார் செய்வோரின் நலனுக்காகவும், ஏற்கனவே கற்றவற்றை மீட்டுக் கொணரவும் ஏற்கனவே தமிழ்ப்பொழில் வலைதளத்தில் பதிவிடப்பட்ட இயங்கலைத் தேர்வுகளின் இணைப்புகள்(online exams) இங்கே தரப்பட்டுள்ளன.இவற்றை எழுதுவோர் வெற்றி பெற்றால் இலவச மின்சான்றிதழும்,அவரவர் பதிவு செய்த மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும்.மேலும் 600 இலக்கிய வரலாறு வினா விடைகள் இந்த இணைப்பிலேயே PDF வடிவில் தரப்பட்டுள்ளது.அதையும் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள். மற்றவர்க்கும் பகிர்ந்து பயன்பெறச் செய்யுங்கள்.

600 வினா-விடைகள் PDF வடிவில் பதிவிறக்க👇

இங்கே சொடுக்கவும்

திறனறி தேர்வுகள் எழுத,தலைப்புகளைச் சொடுக்குக👇

திறனறி தேர்வு-1

திறனறி தேர்வு-2

திறனறி தேர்வு-3

திறனறி தேர்வு-4

திறனறி தேர்வு-5

திறனறி தேர்வு-6

திறனறி தேர்வு-7

திறனறி தேர்வு-8

திறனறி தேர்வு-9

திறனறி தேர்வு-10

திறனறி தேர்வு-11

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை