பொன்னியின் செல்வன்-வரலாற்று நாவல் முழுவதும் (5 பாகங்கள்)AUDIO வடிவில்.மனங்கவரும் இனிய பின்னனி இசையுடன்

 பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம்


அன்பார்ந்த தமிழ்ச்சொந்தங்களுக்கு,

வணக்கம். "பொன்னியின் செல்வன்" என்ற புகழ்பெற்ற வரலாற்று நாவல் அமரர்  கல்கியால் எழுதப்பட்ட து.ஐந்து பாகங்களாக எழுதப்பட்ட இந்நாவலின் ஒலிப்புத்தகம் (Audio) வடிவில் இங்கு தரப்பட்டுள்ளது. மனம் கவரும் பின்னனி இசையுடன் கேட்கும்போது,கதை நிகழும் களத்திற்கே தங்களை அழைத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.

ஒலிப்புத்தகங்களைக் கேட்க அல்லது பதிவிறக்க👇

பாகம்-1 புதுவெள்ளம்

பாகம்-2 சுழற்காற்று

பாகம்-3 கொலைவாள்

பாகம்-4 மணிமகுடம்

பாகம்-5 தியாக சிகரம்

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை