முழுமையான கற்றல் கட்டகம்
பத்தாம் வகுப்பு-தமிழ்
(குறைக்கப்பட்ட பாடப்பகுதிக்கானது)
ஆக்கம்:
வெ.க.வாசு,
தமிழாசிரியர்,
அ.உ.நி.பள்ளி,
தணிகைப்போளூர்,
இராணிப்பேட்டை மாவட்டம்.
அலைபேசி:9659838387.
மதிப்பெண் மற்றும் பிரிவு வாரியாக வினாவங்கிகள் விடைகளுடன் தொகுக்கப்பட்டுள்ளன.மாணவர்களின் நலன்கருதி,மிகுந்த உழைப்புடனும், தெளிவான விளக்கங்களுடனும் முக்கிய வினாக்களுடனும் இந்த கற்றல் கட்டகம்(STUDY MATERIAL)உள்ளது.PDF வடிவில் அளிக்கப்பட்டுள்ளதால், இதை இலவசமாகத் தரவிறக்கம் செய்து, நகலெடுத்தும் பயன்படுத்தலாம்.
கற்றல் கட்டகத்தை பதிவிறக்க👇