பழந்தமிழ் ஊர் பெயர் அறிவோம் விளையாட்டு வழியில் - 4 நிமிட சவால் - ANCIENT TAMIL VILLAGE NAMES - 4 MINUTES CHALLENGE Game

 

பழந்தமிழ் ஊர்ப்பெயர்கள் அறிவோம்

பழந்தமிழ் ஊர்ப்பெயர்கள் அறிவோம்

ஆக்கம்: வெ.க.வாசு, தமிழாசிரியர்

பொருளறிந்து சரியானவற்றைப் பொருத்துக
ஒத்தை கால் மாந்தை
புகைநற்கல்
திருஆவினன்குடி
முதுகுன்றம்
மறைக்காடு
சவுந்தர பாண்டியனார் அங்காடி
புளியங்காடு
வானமாமலை
ஏரிக்காடு
கபாடபுரம்
பொழில் ஆட்சி
செங்கழுநீர்ப்பட்டு
மகிசூர்(எருமையூர்)
வென்கல்லூர்
குளிர்தண்டலை
வஞ்சி
காவிரிப்பூம்பட்டினம்
ஈரோடை
இடையர்பாடி
திருச்சீரலைவாய்
செருத்தணிகை
தகடூர்
நவிரமலை
சோழசிங்கபுரம்
திருநல்லூர்

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை