10.ஆம் வகுப்பு -தமிழ்-மொழிப்பயிற்சி வினாடி வினா-1

கூட்டப்பெயரைக் காண்க: கல்

2➤ கூட்டப்பெயரைக் காண்க: பழம்

3➤ கூட்டப்பெயரைக் காண்க: ஆடு

4➤ கூட்டப்பெயரைக் காண்க : புல்

5➤ வினை முற்றை வினையாலணையும் பெயராக மாற்றி எழுதுக: கலையரங்கத்தில் எனக்காக காத்திருக்கிறார். அவரை அழைத்து வாருங்கள்.

6➤ வினை முற்றை வினையாலணையும் பெயராக மாற்றி எழுதுக:ஊட்டமிகு உண்டார்.அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.

7➤ வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றுக: நேற்று என்னைச் சந்தித்தார்.அவர் என் நண்பர்

8➤ வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றுக: பொது அறிவு நூல்களைத் தேடிப்படித்தார். அவர் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றார்

9➤ வினாவிலேயே விடை இருப்பது போன்ற தொடர்களை காண்க:-குறளின்பம்

10➤ வினாவிலேயே விடை இருப்பது போன்றத் தொடர்களை காண்க:- சுவைக்காத இளநீர்

11➤ வினாவிலேயே விடை இருப்பது போன்றத் தொடர்களை காண்க:- காப்பியச் சுவை

12➤ வினாவிலேயே விடை இருப்பது போன்றத் தொடர்களை காண்க:- மனித குல மேன்மை

13➤ வினாவிலேயே விடை இருப்பது போன்றத் தொடர்களை காண்க:-விடுமுறை நாள்

Your score is

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை