10.ஆம் வகுப்பு-தமிழ் -மொழிப்பயிற்சி வினாடி வினா-2

மொழித்திறன் பயிற்சி - 2

 

www.thamizhvithai.com
மொழித்திறன் - பயிற்சி 1

www.thamizhvithai.com

 பத்தாம் வகுப்பு

மொழித்திறன் - பயிற்சி 1

இடம் பெறும் மொழித்திறன்கள்:-
1. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.
2. புதிரை விடுவிக்க.
3. பழமொழியை நிறைவு செய்க.
4. தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க.


1➤ புதிரை விடுவிக்க: முதலிரண்டை நீக்கினாலும் வாசனை தரும்,நீக்காவிட்டாலும் வாசனை தரும்.

2➤ புதிரை விடுவிக்க:- பழமைக்கு எதிரானது எழுதுகோலில் பயன்படுவது.

3➤ புதிரை விடுவிக்க:- இருக்கும் போது உருவமில்லை.இல்லாமல் உயிரினம் இல்லை

4➤ புதிரை விடுவிக்க:- நாலெழுத்தில் கண் சிமிட்டும் கடையிரண்டில் நீந்தி செல்லும்

5➤ புதிரை விடுவிக்க:- ஓரெழுத்தில் சோலை,இரண்டெழுத்தில் வனம்

6➤ பழமொழியை நிறைவு செய்க:- உப்பில்லாப் பண்டம்

7➤ பழமொழியை நிறைவு செய்க:- ஒரு பானை

8➤ பழமொழியை நிறைவு செய்க:- உப்பிட்டவரை---------------

9➤ பழமொழியை நிறைவு செய்க:- அளவுக்கு மீறினால் ______________

10➤ தொகைச்சொற்களை அடையாளம் காண்க:- இன்சொல்

11➤ தொகைச்சொற்களை அடையாளம் காண்க:- எழுகதிர்

12➤ தொகைச்சொற்களை அடையாளம் காண்க:- கீரி பாம்பு

13➤ தொகைச்சொற்களை அடையாளம் காண்க:- பூங்குழலி வந்தாள்

14➤ தொகைச்சொற்களை அடையாளம் காண்க:- மலைவாழ்வார்

15➤ தொகைச்சொற்களை அடையாளம் காண்க:- முத்துப்பல்

Your score is

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை