COVID VACCINE PROCESS
கோவிட் தடுப்பூசி 15 முதல் 18 வயதுடைய அனைவருக்கும் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.அவ்வகையில் பள்ளி மாணவர்களுக்கும் 03-01-22 லிருந்து பதிவு செய்யப்பட்டு,தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கப்பட உள்ளது. அதற்கான வழிமுறைகள் என்னென்ன? மாணவர்களிடம் (பெற்றோர்களிடம்) பெற வேண்டிய ஒப்புதல் படிவம் உள்ளிட்டவை இப்பதிவில் இடம்பெற்றுள்ளன.
பதிவு செய்து
தடுப்பூசி செலுத்தும் விவரம் அறிய
மாணவர்(பெற்றோர்) ஒப்புதல் படிவம்