10.ஆம் வகுப்பு-தமிழ்-திருப்புதல் வினாத்தாள்
தமிழாசிரியப் பெருமக்களுக்கும்,10.ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வணக்கம்.தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31,2022 வரை கொரோனா பரவலின் எதிரொலியாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .மாணவர்கள் கற்றல் பணியை இணைய வகுப்புகள் வாயிலாகவோ, பள்ளிக்கல்வித்துறையின் கல்வித்தொலைக்காட்சியின் வாயிலாகவோ மேற்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.
10 மற்றும் 12.ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் திருப்புதல் தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,விடுமுறை முடிந்த பிறகு தொடர்ந்து நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.பொதுத் தேர்வுக்குத் தயாராகும் 10 மற்றும் 12.ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த திருப்புதல் தேர்வு முக்கியத்துவம் வாய்ந்தது.
வீட்டிலிருந்து கற்கும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடத்திற்கான மாதிரி திருப்புதல் தேர்வை வீட்டிலிருந்தே எழுதும் வகையில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வெளியிடப்பட்ட ஆயத்தத் தேர்வு வினாத்தாட்கள் இங்கு PDF வடிவில் வழங்கப்பட்டுள்ளன.பதிவிறக்கம் செய்து பயன்பெறவும்.
காஞ்சிபுரம் மாவட்டம்
முதல் திருப்புதல் மாதிரி வினாத்தாள்👇👇
செங்கல்பட்டு மாவட்டம்
மதிப்பீட்டுத்தேர்வு வினாத்தாள்👇👇