10 TH STD-SCIENCE -GOVT QUESTION PAPER FULL DETAILS AND FIRST REVISION UMPORTANT QUESTIONS

 இலவச இணைய பயிற்சி வகுப்பு

 பத்தாம் வகுப்பு- அறிவியல்


   அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் பத்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 9ஆம் தேதி முதல் முதல் திருப்புதல் தேர்வுகள் துவங்கப்பட உள்ளன. மாநில அளவில் நடைபெற உள்ள இந்த திருப்புதல் தேர்விற்கு மாணவர்கள் பரபரப்பாகத் தயாராகிவரும் நிலையில், பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கான  திருப்புதல் வினாத்தாள்  அரசு மாதிரிவினாத்தாளை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கும்.

   அரசு மாதிரி வினாத்தாளின்  அமைப்பு மற்றும் வினாக்களுக்கான மதிப்பெண் ஒதுக்கீடு, முதல் திருப்புதல் தேர்வுக்கான பாடப்பகுதிகள், முதல் திருப்புதல் தேர்வுக்கான முக்கிய வினாக்கள், எளிமையாக மதிப்பெண் பெறக் கூடிய பகுதிகள் உள்ளிட்ட பலவற்றை  விளக்கக் கூடிய இணைய வகுப்பை  மாணவர்களின் நலன்கருதி, தமிழ்ப்பொழில் வலைதளம் ஏற்பாடு செய்துள்ளது.

    இந்த இணைய வகுபடாது ZOOM செயலி மூலம் நடைபெறும். மாணவர்கள் பின்வரும் விவரங்களை உள்ளீடு செய்து அந்த இறை வகுப்பில் இணையலாம். முதலில் இணையும் 100 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. 

    இணைய முடியாதவர்களுக்காகத் தமிழ்ப்பொழில் வலை தளத்தில் இணைய வகுப்பானது,நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

வகுப்பு:10

பாடம்:அறிவியல்(தமிழ் மற்றும் ஆங்கில வழி)

தலைப்பு:அரசு வினாத்தாளமைப்பும்,முதல் திருப்புதல் தேர்வும்


ZOOM ID: 838 601 0322

P.W: 123456

நேரடி ஒளிபரப்பு 👎👎


கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை