10 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 31-10-2022 முதல் 04-11-2022
மாதம் : நவம்பர்
வாரம் : முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1.காலக்கணிதம்
2.இராமானுசர் நாடகம்
3.பாவகை , அலகிடுதல்
1.கற்றல் நோக்கங்கள் :
@தத்துவக் கருத்துகளைச் சொல்வதற்கு ஏற்ற மொழி தமிழ் என்பதைப் பாடல்கள்வழி உணர்ந்து சுவைத்தல்.
@ தமிழின் நான்கு பாவகைகள் குறித்த அறிமுகம் பெற்று மேலும் கற்க ஆர்வம் கொள்ளுதல்.
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
Ø யாருக்கெல்லாம் கவிதை எழுதத் தெரியும்?
Ø சமயம் என்பதன் பொருள் தெரியுமா?
ஆகிய வினாக்களைக்கேட்டு பாடத்தை அறிமுகம் செய்தல்
4.பாடச் சுருக்கம் :
ü கவிஞர்கள் காலத்தை நன்றாகக் கணிக்கக் கூடியவர்கள்.
ü எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் தனது மனதில் பட்டதை கவிதையாக வடிக்கக் கூடியவர்கள்.
ü படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழில் இறைவனுக்கு அடுத்தபடியாகச் செய்யக்கூடியவர்கள்.
@ இராமானுசர் தன்னலம் பாராமல் அனைத்து மக்களின் வாழ்வு மேம்பட உழைத்தார்.
@ எழுத்து,அசை,சீர்,தளை,அடி,தொடை என்பன செய்யுள் உறுப்புகளாகும்.
@ பா நான்கு வகைப்படும்.
5.ஆசிரியர் செயல்பாடு :
Ø நிறுத்தற் குறியீடு அறிந்து வாசித்தல்.
Ø இலக்கணக்குறிப்பை விளக்குதல்
Ø உரைநடைவிரிவானப் பகுதியை விளக்க உரையாடல் வடிவில் பாடத்தை நடத்துதல்.
6.கருத்துரு வரைபடம்:
7.மாணவர் செயல்பாடு:
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
பாடநூலில் உள்ள மதிப்பீட்டு வினாக்களுக்கு எழுதி வரச்செய்தல்.
12.கற்றல் விளைவு