TEAM VISIT RECORDS AND INSTRUCTIONS FOR TEACHERS

 ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்கள்

    அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் தமிழ்ப்பொழில் வலைதளத்தின் அன்பார்ந்த வணக்கங்கள். 

      உயர் அலுவலர்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிந்து ஆய்வு மேற்கொள்ளும் போது பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் என்ன?  சமர்ப்பிக்க வேண்டிய பதிவேடுகள் என்ன? ஆசிரியர்கள் பாடக் குறிப்புகளை எந்தெந்த படிநிலைகளைக் கொண்டு எழுத வேண்டும்? அவர்கள் பள்ளியில் எவ்வெவற்றை பார்வையிடுவார்கள்? என்னென்ன வழிகாட்டுதல்களை வழங்குவார்கள்?  உள்ளிட்ட அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை  தற்போது வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அவற்றைப் பின்பற்றி  கற்றல் கற்பித்தல் நிகழ்வுகள் மற்றும் ஆண்டாய்வுகளை சிறப்பாகக் கையாள்வோம்.

வழிகாட்டுதல்களை PDF வடிவில் பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்.

You have to wait 15 seconds.

Download Timer

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை