10 TH STD ALL SUBJECTS PUBLIC EXAM QUESTION PAPERS WITH FULL ANSWERS(2022-23)

   10.ஆம் வகுப்பு - முழு வினாத்தாள் தொகுப்புகள்

(முழு விடைகளுடன்)

  அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும் பத்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கும்  வணக்கம். பத்தாம் வகுப்பு அனைத்து பாடங்களுக்கான அரசு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் (இதுவரை நடைபெற்ற மூன்று பொதுத் தேர்வுகளுக்கும்) விடைகளுடன் வழங்கப்பட்டுள்ளன.

     அதுமட்டுமின்றி அரசு மாதிரி வினாத்தாள்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக வினாத்தாள்கள் உள்ளிட்ட அனைத்து வினாத்தாள்களும் முழு விடைகளுடன் IDEAL நிறுவனத்தால் தொகுத்து  வழங்கப்பட்டுள்ளன.
   அந்நிறுவனத்தின் அனுமதியுடன் அவற்றுக்கான PDF தொகுப்புகள் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளன.நேர்த்தியான இத்தொகுப்பு  பத்தாம் வகுப்பு போதிக்கும் அனைத்து பாட ஆசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமையும் என்பதில் ஐயமில்லை.
    மேலும், இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ள "சதம் அடிப்போம்" என்ற வினாத்தாள் தொகுதியானது, விடைகள் எளிமைப்படுத்தப்பட்டு அனைத்து வகையான மாணவர்களாலும் எளிதில் கற்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
    மாணவர்களின் பொதுத்தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வு தயாரிப்புகளுக்கு இந்த பதிவில் உள்ள அனைத்து வினாத்தாள் தொகுதிகளும் நிச்சயம் பெருந்துணை புரியும் என்பதில் ஐயமில்லை. வினாத்தாள் கோப்புகளை தொகுப்புகளை பதிவிறக்கம் செய்து அல்லது இந்த வினாத்தாள் தொகுப்புகளை நேரடியாக வாங்கி தேர்வுக்கு நன்றாக தயாராகி அனைவரும் சிறந்த நிலையில் தேர்ச்சி பெற தமிழ்ப்பொழில் வலைதளத்தின் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

பாடவாரியாக வினாத்தாள் தொகுப்புகளைப் பதிவிறக்க👇

தமிழ் வினாத்தாள் தொகுப்பு👇

ஆங்கிலம் வினாத்தாள் தொகுப்பு👇

கணிதம் வினாத்தாள் தொகுப்பு👇

(TAMIL & ENGLISH MEDIUM)

அறிவியல் வினாத்தாள் தொகுப்பு👇

(TAMIL & ENGLISH MEDIUM)

சமூக அறிவியல் வினாத்தாள் தொகுப்பு👇

(TAMIL & ENGLISH MEDIUM)



கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை