7 TH STD TAMIL HALF YEARLY MODEL QUESTION PAPER-2022

 

TO PDF DOWNLOAD-CLICK HERE

இரண்டாம் தொகுத்தறி மதிப்பீடு -மாதிரி வினாத்தாள், நவம்பர் 2022

ஏழாம்  வகுப்பு                       இரண்டாம் பருவம்                            பாடம்- தமிழ்                               மதிப்பெண்கள்: 60

அ)பலவுள்தெரிக:                                                                                                                       5X1=5

1)கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி    

அ)சுக்கான் ஆ)நங்கூரம் இ)கண்ணடை ஈ)சமுக்கு

2) நகைச்சுவை உணர்வு வெ ளிப்படுமா று வரையப்படும் ஓவியம் ________.                                                               

அ) குகை ஓவியம் ஆ) சுவர் ஓவியம் இ) கண்ணாடி ஓவியம் ஈ) கேலிச்சித்திரம்

3)மக்கள் ____ ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர் .    

அ) கடலில்  ஆ) காற்றில்  இ) கழனியில்  ஈ) வங்கத்தில்

4) தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவரிடம் ______ இருக்கக் கூடாது.

அ) சோம்பல் ஆ) சுறுசுறுப்பு இ) ஏழ்மை ஈ) செல்வம்

5)‘கேடில்லை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.

அ) கேடி + இல்லை ஆ) கே +இல்லை இ) கேள்வி + இல்லை ஈ) கேடு + இல்லை

ஆ)கோடிட்ட இடங்களை நிரப்புக                                                                                                 5X1=5

6)கலம்காரி ஓவியம் என்று அழைக்கப்படுவது _______.   

7)பரி என்ற சொல்லின் பொருள்------- 

8)காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம்-----

9)கப்பல் கட்டும் கலைஞர்கள் ------என அழைக்கப்படுவர் 

10)காலத்தின் அருமையைக் கூறும் திருக்குறள் அதிகாரம்-----

)பொருத்துக                                                                                                                          5X1=5

11)எரா           - திசை காட்டும் கருவி

12)பருமல்      - அடிமரம்

13)மீகாமன்    - குறுக்கு மரம்

14)காந்த ஊசி – மேகம்

15)முகில்        - கப்பலைச் செலுத்துபவர்

)ஐந்து வினாக்களுக்கு மட்டும் ஓரிரு சொற்களில் விடை தருக:                                                       5X2=10

16)துன்பத்திற்குத் துன்பம் உண்டாக்குபவர் யார் ? 

17)நாவாயின் தோற்றம் குறித்து அகநானூறு கூறுவன யாவை?

18)மரக்கலங்களைத் துறைமுகம் நோக்கி அழைப்பது எது?

19)முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன ? சான்று தருக.

20)மனிதப் பிறவிக்கும் பிற உயிரினங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு யாது?

21)மரக்கலங்களைத் துறைமுகம் நோக்கி அழைப்பது எது?  

22)விகாரம் என்பது யாது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

)மூன்று வினாக்களுக்கு மட்டும் ஓரிரு வரிகளில் விடை தருக:                                                             3X4=12

23)எட்டுத்தொகை நூல்கள் யாவை?

24)கல்விச்செல்வம் குறித்து நாலடியார் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

25)கேலிச்சித்திரம் என்றால் என்ன ?

26)கலங்கரை விளக்கம்-குறிப்பு வரைக  

27)விகாரம் என்பது யாது? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

எ)அடிமாறாமல்எழுதுக:                                                                                                                                                            1X4=4

28)”வானம் ஊன்றிய” எனத்தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.

ஏ)விடையளி                                                                                                                                                                                   1X6=6

29) அ.மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக. (அல்லது)

     ஆ.ஆழ்கடலின் அடியில் கதையைச் சுருக்கி எழுதுக.

ஐ.அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                                                                                               3X2=6

30)சரியான சொல்லைக் கொண்டு நிரப்புக.   

(அது, நீ, அவர்கள், அவை கள், அவை , நாம், என், உன்)

    1. ________________ பெயர் என்ன ?   2. ________________ ஏழாம் வகுப்பு மாணவர்கள்.

31)பொருத்தமான காலம் அமையுமாறு திருத்தி எழுதுக

    1.ஆசிரியர் நாளை சிறுதேர்வு நடத்தினார் . 2.நாங்கள் நேற்று கடற்கரைக்குச் செல்கிறோம்.

32)கலைச்சொல் எழுதுக.  1.SAILOR   2.STORM

எ)கட்டுரை எழுதுக                                                                                                                                                                           2X5=10

33)அ.பயணங்கள் பலவகை

   முன்னுரை–பயணத்தின் தேவை–தரை வழிப்பயணம்–கடல்வழிப் பயணம் – வான்வழிப் பயணம்–முடிவுரை.

(அல்லது)

   ஆ.உங்கள் பகுதியில் நூலகம் ஒன்று அமைத்துத்தர வேண்டி நூலக ஆணையருக்குக்கடிதம் எழுதுக.

TO PDF DOWNLOAD-CLICK HERE

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை