6 முதல் 10 வகுப்புகளுக்கான கற்றல் விளைவுகள்
பாடம்:தமிழ்
அன்பார்ந்த தமிழாசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை தமிழ் பாடத்திற்கான கற்றல் விளைவுகள் மற்றும் திறன்கள் மற்றும் நுண்ணிலைத் திறன்கள் ஆகியவை மாநில கல்வியியல் ஆராய்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. இப்பதிவில், ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை எந்தெந்த பாடத் தலைப்பிற்கு என்னென்ன திறன்கள் இடம்பெற வேண்டும்? அவற்றின் வரிசை எண் யாது? அவற்றிற்கான திறன்கள்யாவை? அவற்றில் உள்ளடங்கியுள்ள நுண்ணிலை திறன்கள் யாவை? உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தொகுக்கப்பட்டு அட்டவணை வடிவில் PDF ஆகப் பதிவிடப்பட்டுள்ளன. அதை பின்வரும் இணைப்பில் சென்று பதிவிறக்கம் செய்து, வாராந்திர பாடகுறிப்பில் பயன்படுத்தவும்.
6.ஆம் வகுப்பு கற்றல் விளைவைப் பதிவிறக்கம் செய்ய👇
7.ஆம் வகுப்பு கற்றல் விளைவைப் பதிவிறக்கம் செய்ய👇
8.ஆம் வகுப்பு கற்றல் விளைவைப் பதிவிறக்கம் செய்ய👇
(தொடர் பதிவுகளுக்கு தமிழ்ப்பொழில் வலைதளத்துடன் இணைந்திருங்கள்)
தமிழ்ப்பொழில் புலனத்தில் இணைய👇