முழு ஆண்டுத்தேர்வு வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்பு
2022-2023 9.ஆம் வகுப்பு
வினாத்தாளைப் பதிவிறக்க👇👇
இராணிப்பேட்டை – முழு ஆண்டுத்தேர்வு விடைக்குறிப்புகள்
2022-2023
ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்புகள்
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண்
: 100
பகுதி
– 1 / மதிப்பெண்கள் - 15 |
|||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|
1. |
இ. சிற்றிலக்கியம் |
1 |
|
2. |
இ. வளம் |
1 |
|
3. |
ஈ. தொகைச்சொற்கள் |
1 |
|
4. |
அ. ஆராயாமை,ஐயப்படுதல் |
1 |
|
5. |
ஆ. ஊரகத் திறனறி
தேர்வு |
1 |
|
6. |
ஈ. எதிர்மறை வினையெச்சம்
, உவமைத்தொகை |
1 |
|
7. |
அ. மாமல்லபுரம் |
1 |
|
8. |
அ. பாண்டியநாடு,சேர
நாடு |
1 |
|
9. |
அ. பானையின் எப்பகுதி
நமக்குப் பயன்படுகிறது? |
1 |
|
10. |
அ. ஒரு சிறு இசை |
1 |
|
11. |
ஆ. ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம் |
1 |
|
12. |
ஆ. தமிழ்விடு
தூது |
1 |
|
13. |
ஈ. அறிந்துகொள்ள
இயலவில்லை |
1 |
|
14. |
ஆ. மூன்று+தமிழ் |
1 |
|
15. |
அ. உருவகம் |
1 |
|
பகுதி
– 2 / பிரிவு - 1 |
|||
16. |
அ) தமிழ் மொழியில்
கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் யாது? ஆ) சாரதா சட்டம்
எந்த ஆண்டு இயற்றப்பட்டது? |
2 |
|
17. |
இரண்டு அடிகளுடன் எதுகையால் தொடுக்கப்படுவது. |
1 1 |
|
18. |
உணவு கொடுத்தவர் உயிர் கொடுத்தவர் ஆவார். |
2 |
|
19 |
அறிவின் வழியே சிந்தித்து முடிவெடுப்பது. |
2 |
|
20. |
குழந்தைத் திருமணத்தைத்
தடைசெய்வதற்காக |
2
|
|
21
|
மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம் தகுதியான் வென்று விடல். |
2
|
|
பகுதி
– 2 / பிரிவு - 2 |
|||
22 |
அ. நல்ல தமிழில் எழுதுவோம். ஆ. குழலிக்கும் பாடத் தெரியும். |
2 |
|
23 |
அ. காணொலிக் கூட்டம் ஆ. சமூக சீர்திருத்தவாதி. |
2 |
|
24 |
அ. தனித்தனியாக குவிந்தவற்றை ஒன்றாகக் குவித்தான். ஆ. மாணவர்கள் ஒன்று சேர்த்து நிதியைச் சேர்த்தனர். |
2 |
|
25. |
அ. அழகு ஆ. மாலை |
2 |
|
26. |
அ. உழைக்காதவனுக்கு உயர்வு எட்டாக்கனி. ஆ. ஆகாயத்தாமரை பறித்தேன் என்று கூறுபவர்களை நம்பவேண்டாம். |
2 |
|
27. |
இரண்டாம் , நான்காம்
வேற்றுமை விரியில் வல்லினம் மிகாது. |
2 |
|
28.
|
உவமைத்தொகை , பண்புத்தொகை. |
2
|
|
பகுதி
– 3 பிரிவு
- 1 |
|||
29 |
அ. 1300 ஆ. இந்தோ-ஆசிய மொழிகள் ,திராவிட மொழிகள் , ஆஸ்திரோ ஆசிய
மொழிகள், சீன-திபெத்திய
மொழிகள். இ. ச.அகத்தியலிங்கம். |
3
|
|
30
|
நிலம் குழிந்த இடங்கள்தோறும் நீர்நிலைகளைப் பெருகச்செய்தல் |
3 |
|
31. |
# விளைச்சல் பற்றிய
முன்னறிவு # மீன்வளம் பற்ரி
அறிதல் # தொழில்நுட்பம்
மற்றும் தகவல் தொடர்பில் முன்னேற்றம்.
|
3 |
|
பகுதி
– 3 பிரிவு
- 2 |
|||
32 |
பந்தலின்கீழ் முத்துமாலைகள்
தொங்கவிடப்பட்டு இருந்தன. |
3 |
|
33. |
இந்திய தேசிய இராணுவத்தில்
இருந்து 45 வீரர்கள் நேதாஜியால் தேர்வு செய்யப்பட்டு, வான்படைத்
தாக்குதலுக்கான சிறப்புப்பயிற்சி பெறுவதற்காக, ஜப்பானில்
உள்ள இம்பீரியல் மிலிட்டரி அகடமிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அந்த 45 பேர் கொண்டபயிற்சிப் பிரிவின் பெயர்தான் டோக்கியோ கேடட்ஸ். |
3
|
|
34. |
அ.
ஒன்றறி வதுவே உற்றறி
வதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி
வதுவே அவற்றொடு மனனே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே. ஆ. சொல்அரும் சூல்பசும்
பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருஇருந்து
ஈன்று மேலலார் செல்வமே போல்தலை நிறுவித் தேர்ந்தநூல் கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே. |
3 |
|
பகுதி
– 3 பிரிவு
- 3 |
|||
35 |
# எழுவாய் ஒரு
வினையைச்செய்தால் அது தன்வினை எனப்படும். # எழுவாய் ஒரு வினையைச்செய்யவைத்தால் அது பிறவினைஎனப்படும். |
3 |
|
36. |
புகழ்வதுபோலப்
பழிப்பதும்,பழிப்பதுபோலப் புகழ்வதும் வஞ்சப் புகழ்ச்சியணி ஆகும். |
3 |
|
37 |
தேமாங்காய் தேமா புளிமாங்காய் தேமாங்காய் தேமாங்காய் தேமா மலர். |
3 |
|
பகுதி
– 4 |
|||
38 |
அ.தொலைநகல் இயந்திரம்
ஆ.தானியங்கிப் பண இயந்திரம் முதலானவற்றுள் எவையேனும் இரண்டினைப் பற்றி பிழையின்றி
தெளிவாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. |
5 |
|
38 |
ஆ. ஏற்புடைய நயங்கள் : ·
திரண்ட கருத்து ·
மையக்கருத்து ·
தொடை நயம் ·
சந்த நயம் ·
அணி நயம் ·
சொல் நயம் |
5 |
|
39 |
அ. அனுப்புநர்-1/2
மதிப்பெண் , பெறுநர்-1/2 மதிப்பெண் , ஐயா,பொருள்-1 மதிப்பெண் , இடம்,நாள்-1/2 மதிப்பெண்
, உறைமேல் முகவரி-1/2 மதிப்பெண் ,கடிதத்தின் உடல்-2 மதிப்பெண். |
5 |
|
39 |
ஆ. அ. விளி-1/2
மதிப்பெண்,இடம் நாள்-1/2 மதிப்பெண்,இப்படிக்கு-1/2 மதிப்பெண், உறைமேல் முகவரி-1/2
மதிப்பெண்,கடிதத்தின் உடல்-3 மதிப்பெண்
|
5 |
|
40 |
ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத என்னை எழுது என்று சொன்னது இந்த காட்சி இது அர்த்தமுள்ள காட்சி விழிப்புணர்வுக்கான காட்சி
|
5 |
|
41 |
அ) வினாவிற்குரிய விடையைத் தெளிவாகப் பிழையின்றித் தெளிவாக
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக. ஆ) ·
சேறுபட்டநீர்மிக்கவயல்களில்அரக்கு
நிறத்தில் செவ்வாம்பல்கள் மெல்ல விரிந்தன.
அதைக்கண்டநீர்ப்பறவைகள்தண்ணீரில்தீப்பிடித்துவிட்டது என்று அஞ்சி விரைந்து தம்
குஞ்சுகளைச் சிறகுகளுக்குள்ஒடுக்கி வைத்துக் கொண்டன. அடடா! பகைவர் அஞ்சும் வேலைக் கொண்டசேரனின்
நாட்டில் இந்த அச்சம் இருக்கின்றதே. ·
நெல்லைஅறுவடை
செய்து காக்கும் உழவர்கள்நெற்போர் மீதேறி நின்று கொண்டு மற்ற உழவர்களை ’நாவலோ’ என்று கூவி அழைப்பர். இவ்வாறு அவர்கள் செய்வது வீரர்கள் போர்க்களத்தில் கொல்யானைமீது ஏறி நின்றுகொண்டு மற்றவீரர்களை ‘நாவலோ’ என்று அழைப்பது போலிருந்தது. யானைப்படைகளைஉடைய சோழனது நாடு, இத்தகு வளமும் வீரமும் மிக்கது. |
5 |
|
42 |
அ) ஒரு நாட்டின் பண்பாடானது அந்நாட்டு மக்களின்
இதயங்களையும் ஆன்மாவையும் உறைவிடமாக கொண்டுள்ளது. - மகாத்மா காந்தி. |
5 |
|
|
பகுதி
– 5 |
|
|
43
அ. |
ü
அ) அமிழ்தினும்
மேலான முத்திக் கனியே ! முத்தமிழே ! உன்னோடு
ü
மகிழ்ந்து
சொல்லும் விண்ணப்பம் உண்டு கேள். ü
புலவர்கள்
குறம்,பள்ளு பாடி தமிழிடமிருந்து சிறப்பு பெறுகின்றனர். அதனால் உனக்கும் பா வகைக்கும்
உறவு உண்டு. ü
தமிழே
! சிந்தாமணியாய் இருந்த உன்னைச் சிந்து என்று அழைப்பவர் நா இற்று விழும். ü
தேவர்கள்
கூட மூன்று குணங்கள் தான் பெற்றுள்ளனர். ஆனால் தமிழே! நீ மட்டும் பத்து குணங்களைப்
பெற்றுள்ளாய். ü
மனிதர்
உண்டாக்கிய வண்ணங்கள் கூட ஐந்து தான்,. ஆனால்
தமிழே ! நீ மட்டும் நூறு வண்ணங்களைப் பெற்றுள்ளாய். ü
உணவின்
சுவையோ ஆறு தான். ஆனால், தமிழே ! நீயோ ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய். ü
மற்றையோர்க்கு
அழகு ஒன்று தான். ஆனால் தமிழே! நீயோ எட்டு வகையான அழகினைப் பெற்றுள்ளாய்.
|
8 |
|
ஆ |
மாணவருடைய சொற்பயன்பாடு,பிழையின்மை,கையெழுத்துத்
தெளிவு,கட்டுரை அமைப்பு,கருத்துச்செறிவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்குக. |
8 |
|
44. அ. |
மாணவருடைய
சொற்பயன்பாடு,பிழையின்மை,கையெழுத்துத் தெளிவு,கட்டுரை அமைப்பு,கருத்துச்செறிவு
ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்குக. |
8 |
|
ஆ |
இந்திய விண்வெளித்துறை
முன்னுரை:- இந்திய
விண்வெளித் துறையில் அப்துல்கலாம், மயில்சாமி
அண்ணாத்துரை, வளர்மதி, சிவன்
ஆகியோரன் பங்கு அளப்பரியதாகும். இந்தியர்கள் வானியியல் வல்லமையை வலுப்படுத்தும்
பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளித்துறை படைத்துள்ளது. இஸ்ரோ:- ·
இந்திய விண்வெளி ஆய்வு மையம்
(இஸ்ரோ) பெங்களூரில் உள்ளது. திரு.கே.சிவன் என்பவர் 14.1.2018
முதல் இதன் தலைவராக உள்ளார், ·
குறைந்த செலவில் தரமான் சேவையை
கொடுப்பதனை நோக்கமாக இஸ்ரோ கொண்டுள்ளது. ·
இதுவரை 45 செயற்கைக்கோள் வின்னில் செலுத்தப்பட்டுள்ளன. ·
இந்திய விண்வெளி ஆராய்ச்சி
நிறுவனம் உலகின் மிகப் பெரிய் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆறாவது இடத்தை
பெற்றுள்ளது. சாதனைகள்:- ·
1975-ல் இந்தியாவின் முதல்
செயற்கைக் கோள் ஆரியப்பட்டா சோவியத் ரஷ்யா உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது.
விக்ரம் சாராபாய் இதற்கு மூல காரணம் ஆவார் ·
1980-ல் முதல் செயற்கைக் கோள்
ரோகிணி விண்ணில் ஏவப்பட்டது. ·
சந்திராயன்-1 நிலவை நோக்கி 2008-ல் விண்ணில் ஏவப்பட்டது. ·
நேவிக் என்ற செயலியைக் கடல்
பயணத்திற்கு உருவாயிக்கியிருக்கிறது. முடிவுரை:- நம்
நாட்டிற்கு தேவையான செயற்கைக் கோளை விண்ணில் அனுப்பி நம் தேவைகளை நிறைவு
செய்வதே இஸ்ரோவின் செயல்பாடு
|
8 |
|
45
அ. |
மாணவருடைய சொற்பயன்பாடு,பிழையின்மை,கையெழுத்துத்
தெளிவு,கட்டுரை அமைப்பு,கருத்துச்செறிவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்குக. |
8 |
|
45.
ஆ. |
மாணவருடைய சொற்பயன்பாடு,பிழையின்மை,கையெழுத்துத்
தெளிவு,கட்டுரை அமைப்பு,கருத்துச்செறிவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்குக. |
8 |
|
விடைகளை PDF வடிவில் பதிவிறக்க👇👇