10.ஆம் வகுப்பு-தமிழ் சிறப்புக் கையேடு
அன்பார்ந்த தமிழாசிரியர் பெருமக்களுக்கும் பத்தாம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கும் வணக்கம். தமிழ் பொருள் வலைதளத்திற்கு தாங்கள் அளித்து வரும் பேராதரவிற்கு மிகவும் நன்றி. இப்பதிவில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான தேர்வு நோக்கிலான சிறப்புக் கையேடு இணைக்கப்பட்டுள்ளது. பாடநூல் வினாக்கள், அரசுப் பொதுத்தேர்வில் இதுவரை கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அனைத்து வினாப் பகுதிகளும் இடம்பெறும் வகையில், சுருக்கமான விடைகளுடன் சராசரி மற்றும் மெல்ல திறக்கும் மாணவர்களின் கற்றல் திறனைக் கருத்தில் கொண்டு இந்த சிறப்புக் கையேடானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கையோட்டினை பயன்படுத்தி மாணவர்கள் சிறப்பாகப் பயிற்சி செய்தால் நல்ல மதிப்பெண் பெற நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதைப் பதிவிறக்கம் செய்து பயன்பெறுங்கள். நன்றி
பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்.