பகுபத உறுப்பிலக்கணம் -காணொளி மற்றும் வினாடி வினா
பதம்(சொல்) இருவகைப் படும். அவை பகுபதம், பகாப்பதம் ஆகும். பிரிக்கக்கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் பகுபதம் எனப்படும். இது பெயர்ப் பகுபதம், வினைப் பகுபதம் என இரண்டு வகைப்படும். பகுபத உறுப்புகளைப் பற்றி கூடுதல் தகவல்களை எளிமையாக அறிய பின்வரும் காணொளியைப் பார்க்கவும்👇👇
சிறப்பு வினாடி வினாவில் பங்கேற்று சான்றிதழ் பெற👇