தமிழ் எழுத்து வகைகள்- விளையாட்டு
தமிழ் எழுத்து வகைகளின் எண்ணிக்கை அடிப்படையில்,இரு நழுவங்கள் (SLIDES) தொடர்புப்படுத்தப்பட்டிருக்கும்.சரியான இணையை நீங்கள் அடுத்தடுத்து தொடும்போது அவை சரியாகப்பொருந்தும்.அனைத்தையும் நீங்கள் சரியாகப் பொருத்திய பிறகு விளையாட்டு முடிவடையும்.