பெயர்ச்சொல் வகைகள்- விளையாட்டு
விளையாட்டினை விளையாடும் முறை:
அன்பார்ந்த மாணவர்களுக்கு வணக்கம். பெய்ர்ச்சொல் வகைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த விளையாட்டானது வடிவமைக்கப்பட்டுள்ளது. பெயர்ச்சொல் வகைகள் அல்லது அதனுடைய உள் வகைகள் விளையாட்டில் இடம் பெறும் இரயில் பெட்டிகளில் இடம்பெற்றிருக்கும்.அந்த இரயிலானது நகர்ந்துகொண்டே இருக்கும். மேலே பறந்து வரும் பலூன்களில் அச்சொற்களுடன் பொருந்திய சொற்கள் அல்லது சான்றுகள் இடம்பெற்றிருக்கும்.அப்பெட்டிக்கு நேரே வரும்போது பொருத்தமான பலூன்களைத் தொடும்போது ,சரியான பெட்டிகளில் அவை விழும்.குறிப்பிட்ட நேரத்திற்குள் நீங்கள் அனைத்து பலூன்களையும் பெட்டியில் சேர்க்க வேண்டும்.