தமிழக ஊர்களும் அவற்றின் சிறப்புகளும்
சிறப்பு வினாடி வினா
மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் பொருட்டு, தமிழக ஊர்களும் அவற்றின் சிறப்புகளும் குறித்த வினாக்கள் அடங்கிய வினாடி வினா இணைப்பு இங்கே தரப்பட்டுள்ளது.அனைவரும் பங்கேற்பதற்கான அனுமதி இலவசம்.பங்கேற்று 70% மதிப்பெண் பெறுவோருக்கு, அவரவர் பதிவு செய்த மின்னஞ்சலுக்கு பாராட்டுச்சான்றிதழ் அனுப்பப்படும்.
சிறப்பு வினாடி வினாவில் பங்கேற்க👇