ஆண்டு செயல்திட்டம்(2023-24)
10.ஆம் வகுப்பு - தமிழ்
தமிழாசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். இராணிப்பேட்டை மாவட்ட தமிழாசிரியர் குழுவால் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான செயல் திட்டம் மற்றும் பாடத்தை விரைந்து முடிப்பதற்கான செயல் திட்டம் வரையறுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது அதை பின்பற்றி தமிழாசிரியப் பெருமக்கள் பாடங்களை விரைந்து முடித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கலாம்.
செயல்திட்டத்தை பதிவிறக்க 15 வினாடிகள் காத்திருக்கவும்.
Download Timer