இராணிப்பேட்டை மாவட்டம் - முதல் இடைப் பருவத்தேர்வு
ஆகஸ்டு
- 2022-2023
ஒன்பதாம்
வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
வினாத்தாளைப் பதிவிறக்க - இங்கே சொடுக்கவும்
விடைக்
குறிப்புகள்
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண்
: 100
பகுதி
– 1 / மதிப்பெண்கள் - 15 |
||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
1. |
ஈ. சிற்றிலக்கியம் |
1 |
2. |
ஆ. தமிழ் |
1 |
3. |
அ. ஈரோடு தமிழன்பன் |
1 |
4. |
ஆ. 96 |
1 |
5. |
ஆ. கல்லணை |
1 |
6. |
அ. கீழே |
1 |
7. |
இ. வளம் |
1 |
8. |
ஈ. புலரி |
1 |
9. |
ஈ. கரும்பு |
1 |
10. |
ஆ. 6 |
1 |
11. |
ஆ. 1300 |
1 |
12. |
அ. பட்ட மரம் |
1 |
13. |
அ. தமிழ் ஒளி |
1 |
14. |
அ, புதுவை |
1 |
15. |
அ. வினையாலணையும்
பெயர் |
1 |
பகுதி
– 2 / பிரிவு - 1 |
||
16. |
இரண்டிரண்டு
பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலையைப் போல செய்யுளில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட
எதுகையால் தொடுக்கப்படும் செய்யுளுக்கு கண்ணி என்று பெயர். |
2 |
17. |
வேற்றுமைத் தொடர்
, விளித்தொடர் |
2 |
18. |
திராவிட மொழிக்குடும்பம். |
2 |
19 |
உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர் நிலை |
2 |
20. |
|
2
|
பகுதி
– 2 / பிரிவு - 2 |
||
21 |
தூர் வாருவதற்கு |
2 |
22 |
வாளை மீன் |
2 |
23 |
அ. இஅல்க்கியம்
ஆ. ஒலிப்பியல் |
2 |
24 |
நீர்
இன்றி அமையாதஉடல் உணவால் அமைவது;
உணவையே முதன்மையாகவும் உடையது. எனவேஉணவு தந்தவர் உயிரைத்தந்தவர் ஆவர். |
2 |
25 |
விரி+த்+த்+அ விரி-பகுதி,த்-
சந்தி ,த்- இறந்தகால இடைநிலை அ-பெயரெச்ச விகுதி |
2 |
26 |
அ)௧௨ ஆ) ௭௮ |
2 |
|
|
|
பகுதி
– 3 பிரிவு
- 1 |
||
27 |
எழுவாய் ஒரு
வினையைச்செய்தால் அது தன்வினை எனப்படும். எழுவாய் ஒரு வினையைச் செய்யவைத்தால்
அது பிறவினை எனப்படும் |
3
|
28 |
|
3 |
29 |
|
1 1 1 |
பகுதி
– 3 பிரிவு
- 2 |
||
30 |
தித்திக்கும்
தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான முத்திக் கனியேஎன் முத்தமிழே
– புத்திக்குள் உண்ணப்படும்தேனே
உன்னோடு உவந்துஉரைக்கும் விண்ணப்பம் உண்டு
விளம்பக்கேள் |
3 |
31 |
v
மொட்டைக் கிளையோடு, வெட்ட ஒரு நாள் வரும் என வருத்தமடைந்தது. v
இலைகளும், கிளைகளும் வெந்து கருகியதால் இந்த நிலை வந்ததோ
என வருத்தமுற்றது. v
பட்டுக் கருதியதன் காரணமாக கட்டை என பெயர் வந்ததோ என வருத்தமுற்றது. மரப்பட்டைகளி
எல்லாம் விழுந்ததனால் வருத்தமுற்றது |
3
|
32 |
|
3 |
பகுதி
– 3 பிரிவு
- 3 |
||
33 |
வினைச்சொற்களைஅவற்றின்
அமைப்பு,பொருள்,சொற்றொடரில் அவை தொழிற்படும் விதம் முதலான அடிப்படைகளில் பலவகையாகப் பாகுபடுத்தலாம். வினைச்சொற்களைஅமைப்பின்
அடிப்படையில் தனிவினை, கூட்டுவினைஎன இருவகைப்படுத்தலாம். |
3 |
34 |
ஆசைப்பட்டேன், கண்டுபிடித்தார்கள், தந்தியடித்தேன், முன்னேறினோம். மேற்காணும் சொற்களைக் கவனியுங்கள். ஆசைப்படு, கண்டுபிடி,
தந்தியடி, முன்னேறு என்பன
அவற்றின்வினையடிகள். அவைபகுபதங்கள் ஆகும். இவ்வாறு பகுபதமாக உள்ள வினையடிகளைக்
கூட்டுவினையடிகள் என்பர். அவ்வகையில் கூட்டுவினையடிகளைக் கொண்ட வினைச்சொற்களைக் கூட்டுவினை என்பர். |
3 |
35 |
கூட்டுவினைகள் பொதுவாக மூன்று வகையாக ஆக்கப்படுகின்றன. 1)
பெயர்
+ வினை = வினை 2)
வினை + வினை = வினை 3)
இடை + வினை = வினை |
3 |
பகுதி
– 4 |
||
36
அ. |
ü
காவிரி
ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்த்து ஆராவாரம் செய்கின்றன. ü
நட்டபின்
வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து. இதனைக் கண்ட உழவர் இது தான்
களை பறிக்கும் பருவம் என்று அறிந்தனர். ü
காடுகளில்
எல்லாம் கரும்புகள் உள்ளன. ü
வயல்களில்
சங்குகள் நெருங்கி உள்ளன. ü
சோலைகள்
எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன. ü
பக்கங்களில்
எல்லாம் குவளை மலர்கள் உள்ளன. ü
கரை
எங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன. ü
குளங்கள்
எல்லாம் கடல் போல் பெரிதாக உள்ளன. ü
அன்னங்கள்
விளையாடும் நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள்
அருகில் உள்ள பாக்கு மரங்கள் மீது பாயும்
இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது. ü
செந்நெல்லின்
சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள் ,முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றைத் திருநாட்டில்
குவித்து வைத்திருந்தனர். ü
தென்னை,
செருந்தி, அரசமரம், கடம்பமரம்,பச்சிலை மரம், குராமரம், பனை,சந்தனம், நாகம், வஞ்சி,காஞ்சி
மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கும் திருநாட்டில் செழித்து வளர்ந்துள்ளன. |
5 |
|
ஆ. ü
அமிழ்தினும்
மேலான முத்திக் கனியே ! முத்தமிழே ! உன்னோடு
ü
மகிழ்ந்து
சொல்லும் விண்ணப்பம் உண்டு கேள். ü
புலவர்கள்
குறம்,பள்ளு பாடி தமிழிடமிருந்து சிறப்பு பெறுகின்றனர். அதனால் உனக்கும் பா வகைக்கும்
உறவு உண்டு. ü
தமிழே
! சிந்தாமணியாய் இருந்த உன்னைச் சிந்து என்று அழைப்பவர் நா இற்று விழும். ü
தேவர்கள்
கூட மூன்று குணங்கள் தான் பெற்றுள்ளனர். ஆனால் தமிழே! நீ மட்டும் பத்து குணங்களைப்
பெற்றுள்ளாய். ü
மனிதர்
உண்டாக்கிய வண்ணங்கள் கூட ஐந்து தான்,. ஆனால்
தமிழே ! நீ மட்டும் நூறு வண்ணங்களைப் பெற்றுள்ளாய். ü
உணவின்
சுவையோ ஆறு தான். ஆனால், தமிழே ! நீயோ ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய். ü
மற்றையோர்க்கு
அழகு ஒன்று தான். ஆனால் தமிழே! நீயோ எட்டு வகையான அழகினைப் பெற்றுள்ளாய். |
5 |
37
அ |
ஆ. மழைக்காலங்களில் ஏரி
நிரம்பும்போது நீந்துவதில் வல்லவரான ஒருவர்தண்ணீருக்குள்சென்று கழிமுகத்தை அடைந்து
குமிழித்தூம்பை மேலேதூக்குவார். அடியில் இரண்டு துளைகள்காணப்படும். மேலே இருக்கும்
நீரோடித் துளையிலிருந்து நீர்வெளியேறும். கீழே உள்ள சேறோடித் துளையிலிருந்து நீர்சுழன்று சேற்றுடன் வெளியேறும். இதனால்
தூர்வாரவேண்டிய அவசியம் இல்லை. |
5 |
38
அ |
|
5 |
ஆ |
உரிய விடைகளைப்
பிழையின்றி எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
5 |
39 |
ஏடெடுத்தேன் கவி
ஒன்று எழுத என்னை எழுது என்று
சொன்னது இந்த காட்சி இது அர்த்தமுள்ள
காட்சி விழிப்புணர்வுக்கான
காட்சி |
5 |
40 |
கடலூர், அன்புள்ள நண்பன் எழிலனுக்கு, என் பிறந்தநாளை கடந்த மாதம்
15.10.21 அன்று கொண்டாடும் போது நீ எனக்கு ஒரு பரிசுப்பொருள் தந்தாய்
அல்லவா?சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை ஓய்வாக
இருந்தபோது பரிசுப்பொருளைப் பிரித்து வியந்து போனேன்.
எஸ். இராமகிருஷ்ணன் அவர்கள், எழுதிய “கால் முளைத்த கதைகள்” புத்தகம் பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். இந்நூலை கற்று நான் அறிந்துகொண்ட
கருத்துகள், உலகம் எப்படித் தோன்றியது என்ற கேள்விக்கு இக்கதைகள்
வியப்பான பதில்களைத் தருகின்றன. இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள்
குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதையொரு
கதையாக்கினார்கள். கதைகள் பாறைகள் உருவத்தினுள் ஒளிந்திருப்பதாக
நம்பினார்கள். பலநூறு வருடங்கள் கடந்துவிட்டபோதும் இந்தக் கதைகள்
கூழாங்கற்களைப்போல வசீகரமாகியிருக்கின்றன. சிறுவர்களுக்கான கதைகள்,
உலகமெங்கும் உள்ள முப்பது பழங்குடியினர்கள் சொன்ன கதைகளிலிருந்து தேர்வு
செய்து இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும் ஒரு நீதியை எடுத்துக்
கூறுவதாய் அமைந்துள்ளது. படித்துப் பேணிப் பாதுகாக்க
வேண்டிய அரிய பொக்கிஷமாய் திகழ்கிறது அந்நூல். நன்றி நண்பா!
நன்கு படி. சிறப்பாக தேர்வுகள் எழுத வாழ்த்துகள்.
அன்புடன்,
பாலன். முகவரி: 1/3, தெற்குமாட வீதி,
கடலூர் -
607001 |
5 |
41
|
பகுதி-5 முன்னுரை : கந்தர்வன்
எழுதிய தண்ணீர் என்ற இக்கதையில் நீரின் அவசியமும், நீருக்காக கிராம மக்கள் படும்
பாட்டையும் அழகாக எழுதியுள்ளார். அதை இக்கட்டுரையில் காணலாம். கிராமத்தின் நிலை : கதையின் கிராமத்தில் குடிப்பதற்கு நீர் பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும்.
அந்த கிராமம் குடிநீருக்காக பிலாப்பட்டிக்கு செல்ல வேண்டும்.
நிலத்தடி நீர் வற்றி ஆண்டுகள் பல ஆயிற்று. இரயில் நீர் : அந்த ஊருக்கு
வரும் இரயிலின் ஊதல் ஒலிக் கேட்டு அந்த கிராம மக்கள் தண்ணீருக்காக பெண்கள் ஒருவருக்கு
ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடுவர். ஸ்டேசன் மாஸ்டர் மிரட்டியும் பயன் இல்லை. இரயிலை விட்டால்
பிலாப்பட்டிக்கு போக வேண்டும். இந்திரா : இளம் பெண் இந்திரா தன்னை திருமணம் செய்து கொடுத்தால் நீர் இருக்கும் ஊருக்கு
தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இரயில் பெட்டியில் நுழைந்தாள். மக்கள் தேடல் : வீட்டில் நீர் இல்லை என்பதை நினைத்துக் கொண்டே நீர் பிடித்திருந்த இந்திரா
இரயில் நகர்ந்ததை கவனிக்கவில்லை. இந்திராவின்
தாய் புலம்புகிறாள். இந்திராவைத் தேடி இராமநாதபுரம் பேருந்து நிலையம் சென்று தேடிப்
பார்த்தனர். எங்கும் காணவில்லை. திரும்பிய இந்திரா: தண்டாவளத்தில் சிறுது தூரத்தில் பெண் ஒருத்தி தென்பட்டாள். அவள் இந்திரா.
ஒரு குடம் நீர் பிடிக்க இரயிலிலேயே உள்ள நீர் பிடித்து அதனை சிந்தாமல் கொண்டு வந்து
சேர்த்தாள். முடிவுரை : தண்ணீர் வாழ்வில் மிக முக்கியம். அதனை அறிந்து நீரினை சேமிப்போம்.
சிக்கனமாகப் பயன்படுத்துவோம். நீர் மேலாண்மையைக் கட்டமைப்போம். |
8 |
42 |
|
8 |
43 |
மாணவருடைய சொற்பயன்பாடு,பிழையின்மை,கையெழுத்துத்
தெளிவு,கட்டுரை அமைப்பு,கருத்துச்செறிவு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மதிப்பெண் வழங்குக. |
8 |
44 |
நயம் பாராட்டுதல் திரண்ட கருத்து
: மோனை நயம்
: சீர்தோறும் அடிதோறும் முதல்
எழுத்துகள் ஒன்றி வரத் தொடுப்பது மோனை ஆகும். மோனை நயத்தை ஓசையுடன்
பாடுவதில் சிறந்து விளங்குகிறார் கவிமணி. சான்று
: ஏறாத – ஏறி ஓடைகள் – ஓடி வந்தேன். எதுகை நயம்
: அடிதோறும் இரண்டாம் எழுத்துகள்
ஒன்றிவரத் தொகுப்பது எதுகையாகும். சான்று : கல்லும் …. எல்லை இயைபு நயம்
: இச்செய்யுளின் ஈற்றடிகளில் ‘தேன் தேன்’ என்று முடிந்திருப்பதால் அழகான இயைபு நயம் அமைந்து விளங்குகின்றது. சொல் நயம்
: ‘விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு
உயர் கம்பன்’ என்றாற் போல விருத்தப்பா சந்தத்தில் எழுதும் ஆற்றல்
பெற்றவர் கவிமணி. ஆறு கடந்து வந்த பாதையை அற்புதமாகப் படம்
பிடித்துக் காட்டுகிறார். ஆற்றின் போக்கிற்கேற்ப யாப்பு வடிவங்களைக்
கையாண்டிருக்கிறார் குதித்து வந்தேன் ஆற்றின் நீரோட்டத்திற்கேற்ப சொற்களை
நடனமாடச் செய்திருக்கும் கவிஞனின் கவியுள்ளத்தைக் காண முடிகிறது. |
8 |