கலை திருவிழா
கலைத் திருவிழா - தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் தமிழக அரசு நடத்தும் கலைத் திருவிழா.
பாரம்பரிய கலை வடிவங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையிலும் இது நடத்தப்படுகிறது. இது அவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் செயல்முறையின் ஒரு பகுதியாகவும் நடத்தப்படுகிறது.
இந்நிகழ்வுகள் முதலில் பள்ளி அளவில் தொடங்கி பின்னர் நடைபெறும்.அதைத் தொடர்ந்து, ஒன்றிய அளவிலும், மாவட்ட மற்றும் மாநில அளவிலும் நடைபெறும்
குறிப்பு:
- ஒரு மாணவர் அதிகபட்சம் 3 தனிப்பட்ட நிகழ்வுகளிலும் 2 குழு நிகழ்வுகளிலும் பங்கேற்கலாம்.
- 2022-23 கலைத் திருவிழாவில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர்கள் இந்த ஆண்டு அதே நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது.
👉பள்ளி அளவில் கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர்ப்பட்டியலை எவ்வாறு EMIS வலைதளத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற வழிமுறைகள் பின்வருமாறு:
GO TO GOOGLE (ANY BROWSER)
↓
LOGIN WITH SCHOOL EMIS ID
↓
GO to "SCHOOLS"
↓
GO TO PROGRAMS
↓
SELECT " KALAI THIRUVIZHA" OPTION
↓
SELECT "Class / Age"
↓
SELECT "Types of Competition"
↓
SELECT "Event Category"
↓
SELECT "Types of Events"
↓
CLICK " ADD PARTICIPANT"
இந்த விளக்கத்தை அரசு வெளியிட்டுள்ள PDF வடிவத்தின் மூலமும் அறியலாம்.
PDF ஐ ப்திவிறக்கம் செய்ய👇