6 மற்றும் 7.ஆம் வகுப்பு தமிழ்
அன்பார்ந்த தமிழாசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை கடைப்பிடிக்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. ஆறு மற்றும் ஏழாம் வகுப்பு தமிழ் பாடங்களுக்கான வினா விடைகள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தேவையான இயல்வாரியான அலகுத் தேர்வு வினாத்தாட்கள், தமிழ் ஆசிரியர்கள் பதிவேடுகளாகப் பராமரிக்க வேண்டிய மாணவர்களது FA(b) செயல்பாட்டுப் பணித்தாள்கள் உள்ளிட்டவை அனைத்தும் இப்பதிவில் pdf வடிவில் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்களும் ஆசிரியர்களும் இதைப் பதிவிறக்கம் செய்து பயன்பெறவும்.
👉👉 வினா விடைகள் (3 பருவங்களுக்கும்)
👉👉 இயல்வாரியான அலகுத்தேர்வு வினாத்தாட்கள் (3 பருவங்களுக்கும்)
👉👉 FA(b) பணித்தாட்கள் (3 பருவங்களுக்கும்)