9 .ஆம் வகுப்பு தமிழ்-மாதிரி பாடக்குறிப்பு
நாள் : 26-02-2024 முதல் 01-03-2024
மாதம் : பிப்ரவரி
வாரம் : நான்காம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. திருக்குறள்
1.கற்றல் நோக்கங்கள் :
Ø # திருக்குறளில் கூறப்பட்ட வாழ்வியல் அறங்களைப் புரிந்துகொண்டு வாழ்வில் பின்பற்றுதல்
வலையொளிப்பதிவுகள்,காணொளிகள், விளக்கப்படம்
3.அறிமுகம் (ஆர்வமூட்டல்) :
4.பாடச் சுருக்கம் :
- பொறையுடைமை
- தீவினை அச்சம்
- கேள்வி
- தெரிந்து தெளிதல்
- ஒற்றாடல்
- வினைத்தூய்மை
- பழைமை
- தீ நட்பு
- பேதைமை
5.ஆசிரியர் செயல்பாடு :
§ திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் விளக்குதல்
§ இலக்கணக்குறிப்பு,பகுபத உறுப்பிலக்கணம் உள்ளிட்டவற்றைத் தெளிவாக விளக்குதல்.
6.கருத்துரு வரைபடம்:
திருக்குறள்
7.மாணவர் செயல்பாடு:
Ø திருக்குறள் கூறும் அறக்கருத்துகளை நிகழ்காலச்சான்றுகளுடன் புரிந்துகொள்ளுதல்
Ø இலக்கணக்குறிப்பு அறிதல்,பகுபத உறுப்பிலக்கணம் அறிதல்.
8.வலுவூட்டல்:
விரைவுத்துலங்கல் குறியீட்டைப் பயன்படுத்தி கற்றலுக்கு வலுவூட்டல்.
9.மதிப்பீடு:
10.குறைதீர் கற்றல்:
மீத்திற மாணவர்களைக் கொண்டு மெல்லக் கற்கும் மாணவர்களுக்குப் பாடக் கருத்துகளை க்கூறி குறைதீர் கற்றலை மேற்கொள்ளல்.
11.தொடர்பணி
திருக்குறள் தொடர்பான ஓவியங்களைத் தொகுத்துவரச் செய்தல்
12.கற்றல் விளைவு:
Ø # 9015 - அறநூலில் சொல்லப்பட்டுள்ள நன்னெறிக் கருத்துகளின் முறைமையையும் செப்பத்தையும் படித்துப் புரிந்து கொள்ளுதல், பயன்படுத்துதல்.