10.ஆம் வகுப்பு – தமிழ் வினாத்தாள் அமைப்பு
பகுதி-1
( 1 மதிப்பெண் வினாக்கள் , 15 மதிப்பெண்கள்)
· வினா
எண் 1 முதல் 11 - சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல்
· வினா
எண் 12 முதல் 15 – பாடலைப்படித்து விடையளித்தல்
பகுதி-2
( 2 மதிப்பெண் வினாக்கள், 18 மதிப்பெண்கள்)
· பிரிவு-1
வினா
எண் 16 முதல் 21 உரைநடை, கவிதைப்பேழை வினாக்கள்
· பிரிவு-2
வினா
எண் 22 முதல் 28 இலக்கணம் , மொழிப்பயிற்சி வினாக்கள்
v பகுதி-3
( 3 மதிப்பெண் வினாக்கள் , 18 மதிப்பெண்கள்)
· பிரிவு-1
வினா
எண் 29 முதல் 31 உரைநடை வினாக்கள்
· பிரிவு-2
வினா
எண் 32 முதல் 34 கவிதைப்பேழை வினாக்கள்
· பிரிவு-3
வினா
எண் 35 முதல் 37 இலக்கண வினா, அணி, அலகிடுதல்
v பகுதி-4
( 5 மதிப்பெண் வினாக்கள் , 25 மதிப்பெண்கள்)
· வினா
எண் 38 (அ) மற்றும் (ஆ) செய்யுள் நெடுவினா
· வினா
எண் 39 (அ) மற்றும் (ஆ) கடிதம் எழுதுதல்
· வினா
எண் 40 காட்சியைக்கண்டு கவினுற எழுதுதல்
· வினா
எண் 41 படிவம் நிரப்புதல்
· வினா
எண் 42 மொழிப்பயிற்சி (மொழிபெயர்ப்பு, நிற்க அதற்குத் தக)
v பகுதி-5
( 8 மதிப்பெண் வினாக்கள் , 24 மதிப்பெண்கள்)
· வினா
எண் 43 (அ) மற்றும் (ஆ) உரைநடை நெடுவினா
· வினா
எண் 44 (அ) மற்றும் (ஆ) விரிவானக்கட்டுரை
- வினா எண் 45 (அ) மற்றும் (ஆ) பொதுக்கட்டுரை