இரண்டாம் இடைப்பருவத்தேர்வு - 2024
வேலூர் மாவட்டம்
இரண்டாம் இடைப்பருவத் தேர்வு-2024 வேலூர் மாவட்டம்
10.ஆம் வகுப்பு தமிழ் - உத்தேச விடைக்குறிப்புகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
8X1=8 |
||
வினா எண் |
விடைக்குறிப்புகள்
|
மதிப்பெண் |
1. |
ஈ. சிலப்பதிகாரம் |
1 |
2. |
அ. கைமாறு கருதாமல்
அறம்செய்வது |
1 |
3. |
இ. இடையறாது
அறப்பணி செய்தல் |
1 |
4. |
அ. சீத்தலைச்சாத்தனார் |
1 |
5. |
இ. வலிமையை நிலைநாட்டல் |
1 |
6. |
அ.
அகவற்பா |
1 |
7. |
இ.
உழவு,ஏர்,மண்,மாடு |
1 |
8. |
அ. பாசனம் |
1 |
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்க 5X2=10 |
||
9 |
விடை: |
2 |
10 |
இடையறாது அறப்பணி செய்தல் |
2 |
11 |
அவையம்=மன்றம் அல்லது
சபை .வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறும் நீதின்மன்றம். |
2 |
12 |
நூல் வாங்குவதற்குப் போதிய பணம் இல்லாத வறுமை நிலையிலும்
நூல்களையே வாங்குபவர்ம.பொ.சி. |
2 |
13 |
அ. மூன்று+தமிழ் - ௩ ஆ. ஐந்து+ திணை - ரு |
2 |
14 |
வெண்பா,
ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா |
2 |
15 |
மயங்கிய - மயங்கு + இ(ன்) + ய் + அ மயங்கு - பகுதி இ(ன்) - இறந்தகால இடைநிலை; 'ன்'
புணர்ந்து கெட்டது. ய் –உடம்படுமெய் அ -
பெயரெச்ச விகுதி |
|
எவையேனும் மூன்றினுக்கு விடையளி 3X3=9 |
||
16 |
இடம்: இத்தொடர் ம.பொ.சி அவர்களின் சிற்றகல் ஒளி எனும் கட்டுரையில் இடம் பெற்றுள்ளது. பொருள்: எங்கள்
தலையை கொடுத்தாவது தலைநகரைக்
காப்பாற்றுவோம். விளக்கம்: ஆந்திர
மாநிலம் பிரியும்போது, சமயத்தில்,
செங்கல்வராயன்தலைமையில் கூட்டப்பட்ட
கூட்டத்தில் ம.பொ.சி அவர்கள் ”தலையைக்
கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று முழங்கினார். |
3 |
17 |
அ)
சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் மனித
வாழ்வுக்குத் தேவையான நலன்களை உருவாக்குகின்றன. ஆ)இப்பிறவியில் அறம் செய்தால், அடுத்த பிறவியில் நன்மை கிட்டும்
என எண்ணாமல் ,அறம் செய்ய வேண்டும் என்று சங்க இலக்கியங்கள்
கூறுகின்றன. இ) நீர்நிலைகளைப் பெருக்கி,உணவுப்பெருக்கம்
காண்பதே அரசனின்கடமை என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.இக்கருத்து இன்றைக்கும் பொருந்தக்கூடியது.
ஈ) மேற்கூறிய காரணங்களால் சங்க இலக்கியங்கள்
காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையே. |
3 |
18 |
ü மண்ணின் மேல்பக்கம் ஈரமானது. ü பொன்னேரைத் தொழுது நிலத்தை உழுதனர். ü மண் புரண்டு, மழை பொழியும்; நாற்று
நிமிர்ந்து வளரும் ü உழவர் நம்பிக்கையுடன் உழுவர். |
3 |
19 |
|
3 |
20 |
ü அகவலோசை பெற்று,ஈரசைச்சீர் மிகுந்து
வரும். ü ஆசிரியத்தளை மிகுதியாகவும்,பிற தளைகள் குறைவாகவும்
வரும். ü மூன்றடி முதல் எழுதுபவர்
மனநிலைக்கேற்ப அமைந்து,ஏகாரத்தில் முடியும் |
|
எவையேனும் மூன்றினுக்கு
விடையளி
3X5=15 |
||||||||||||
21 அ |
ü இரண்டாம்
இராசராசன் கருணையுடன் ஆட்சி செய்தான் ü மக்கள்
அனைத்து நற்பண்புகளிலும் சிறந்து விளங்கினர் ü கல்வியில்
சிறந்து விளங்கினர். ü அவனது
நாட்டில் எவ்வித குற்றங்களும் நடைபெறவில்லை. ü மக்கள்
வறுமையின்றி வாழ்ந்தனர். ஆ) விளம்பரம்: சிலப்பதிகார மருவூர்ப் பாக்கத்தில் நடைபெறும் வணிகத்திற்கு விளம்பரம்
கிடையாது. ஆனால் இன்றளவிலோ வணிக
வளாகங்களும்,வணிகநிறுவனங்களும் பெரும் பொருட்செலவில் விளம்பரம் செய்கின்றனர். பண்டமாற்று முறை: மருவூர்ப்பாக்கத்தில் நடைபெறும் வணிகத்தில் ஒரு பொருளுக்கு இணையாக
மற்றொரு பொருளைக் கொடுத்து பண்டமாற்றம் செய்தனர். ஆனால்
தற்போது உள்ள வணிக வளாகங்களில் பணம் கொடுக்க வேண்டியுள்ளது. அங்காடிகள்: சிலப்பதிகாரம் கூறும் மருவூர்ப்பாக்கத்தில், பலவிதமான வணிகர்களும் ஒரே இடத்தில் இருந்து
விற்பனை செய்தனர். ஆனால், இன்றைய சூழலில் அனைத்தையும் விற்பதற்கு என்று தனித்தனி அங்காடிகள் வெவ்வேறு இடங்களில்
உள்ளன. பல தொழில் செய்வோர்: மருவூர்ப்பாக்கம் வணிகவீதிகளில், ஆடை நெய்யக்கூடிய
நெசவாளர்களும், மரவேலை செய்யும் தச்சர்களும், தங்க நகை செய்யும் பொற்கொல்லர்களும் வாழ்ந்து
வந்தனர். இன்றளவிலும் அத்தொழிலைc செய்வோர்
பலர் உள்ளனர். வணிக வளாகங்கள்: மருவூர்ப் பாக்கத்தில் உள்ள வணிகங்கள் தெருக்களில் காற்றோட்டமான சூழலில்
நடைபெற்றன.தற்போதைய சூழலில் வணிகமானது வானுயர் கட்டடங்களுக்கு இடம் பெயர்ந்து
உள்ளது. |
5 |
||||||||||
22 அ |
அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி
தெரு, சக்தி நகர், சேலம்
– 636006. பெறுநர் ஆசிரியர் அவர்கள், தமிழ்விதை நாளிதழ், , சேலம் – 636001 ஐயா, பொருள்: கட்டுரையை
வெளியிட வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் தங்கள்
நாளிதழில் பொங்கல் பண்டிக்கை முன்னிட்டு பொங்கல் மலரில் “ உழவுத்
தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ எனும் தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளேன். தாங்கள் அந்த
கட்டுரையையும் பொங்கல் மலரில் வெளியிட வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. இணைப்பு:
இப்படிக்கு, 1. கட்டுரை
தங்கள் உண்மையுள்ள, இடம் : சேலம்
அ அ அ அ அ. நாள் : 04-03-2021 உறை
மேல் முகவரி: ஆ) மின்வாரியஅலுவலருக்குக்
கடிதம் அனுப்புநர் ப.இளமுகில், 6,காமராசர் தெரு, வளர்புரம், அரக்கோணம்-631003 பெறுநர் உதவிப்பொறியாளர் அவர்கள், மின்வாரிய அலுவலகம், அரக்கோணம்-631001 ஐயா, பொருள்: மின்விளக்குகளைப் பழுது நீக்க வேண்டுதல் சார்பாக. வணக்கம். எங்கள் பகுதியில் ஏறத்தாழ 200 குடும்பங்கள் வசித்து
வருகின்றன.எங்கள் தெருவில் உள்ள மின்விளக்குகள் பழுதடைந்து
இரவு நேரங்களில் இருள் மிகுந்துள்ளது.எனவே பழுதடைந்த மின்விளக்குகளை
சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். நன்றி!! இப்படிக்கு, தங்கள்
பணிவுடைய,
ப.இளமுகில். இடம்:அரக்கோணம், நாள்:15-10-2022. |
5 |
||||||||||
23 அ |
ஆ) 1. கல்வெட்டுகளின் வழி
அறியலாகும் செய்திகளை அனிவருக்கும் கூறுதல். 2. கல்வெட்டுகளின் மதிப்பை
குறைக்கும்படி எதுவும் கூற,
அனுமதிக்காமை. 3. கல்வெட்டுக்கள் குறித்துக்கூறி, அவர்களைப் பெருமிதம்
அடையச் செய்தல். 4. கல்வெட்டுக்கள் வரலாற்றை
அறிய உதவும் முக்கிய ஆதாரம் என்பதை உணரச் செய்தல். 5. கல்வெட்டு மன்னர்களைப்
பின்பற்றி நாட்டுப்பற்றை வளர்க்கலாம், என்பதை உணர்த்துதல். |
5 |
விரிவான விடையளி:
1X8=8 |
||
26 |
அ) v எம்.எஸ்.சுப்புலட்சுமி v பால சரசுவதி v இராஜம் கிருஷ்ணன் v கிருஷ்ணம்மாள்
ஜெகந்நாதன் v மதுரை சின்னப்பிள்ளை ஆ) v பிறவிப் பிணி தீர்க்கும் அருமருந்தான
திருமந்திரத்தை கற்றபின் தன்னலம் கருதி அதனைத் தனக்காக வைத்துக்கொள்ளாமல் மக்களுக்கும்
வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பியவர். v குருவின் கட்டளையை மீறினால் நரகம் வந்து
சேரும் என்று தெரிந்தபோதும் மக்களுக்குத் திருமந்திரத்தை வெளிப்படுத்துகிறார். v திருமந்திரத் திருவருளை வெளியில் சொன்னால்
நான் மட்டுமே நரகம் செல்வேன். இத்தனை மக்கள் நரகத்தில் இருந்து விடுபடுவார்கள்
அல்லவா! என்ற பரந்த எண்ணம் கொண்டிருந்தார். v அதனால் மக்கள் கூட்டத்தை அழைத்து பிறவிப்
பிணியறுக்கும் திருமந்திரத்தைக் கற்றுக்கொடுத்து மக்களை நரகில் இருந்து காத்த
மகிழ்ச்சியைப் பெற்றார். v பரந்த மனப்பான்மை பெற்றிருந்தபடியால் பூரணரால்
"எம் பெருமான்" என்று அழைக்கப் பெற்றார். அது மட்டுமின்றி பூரணர் தன்
மகன் சௌம்ய நாராயணனையும் அடைக்கலமாக அளித்தார். |
8 |