அன்பார்ந்த ஆசிரியப்பெருமக்களுக்கும்,மாணவர்களுக்கும்,
வணக்கம்.பத்தாம் வகுப்பு-தமிழ் பாடத்தில் கடிதம் எழுதுதல் என்பது முக்கியமான வினாப்பகுதியாகும்.மாணவர்கள் முக்கியத்துவம் அளித்து பயிற்சி பெறவேண்டிய பகுதிகளுள் கடிதம் எழுதுதலும் ஒன்றாகும்.அவ்வகையில் ஒவ்வொரு இயலின் இறுதியிலும் மொழியை ஆள்வோம் பகுதியில் பயிற்சிக் கடிதங்கள் தரப்பட்டுள்ளன. அதனுடன் பெற்றோர் ஆசிரியர் கழகம் வெளியிட்ட மாதிரி வினாத்தாள்களில் கூடுதலான கடித வினாக்களும் கேட்கப்பட்டிருந்தன.
ஆக மொத்தம் 13 மாதிரிக்கடிதங்கள் விடைகளுடன் இங்கே PDF வடிவில் தொகுத்து தரப்பட்டுள்ளன.மாணவர்கள் இதைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும்போது (பயிற்சி செய்யும்போது) அவ்வினாப் பகுதிக்கு வழங்கப்படும் 5 மதிப்பெண்களையும் முழுமையாகப் பெற இயலும்.
PDF வடிவில் பதிவிறக்க👇👇