தொகைநிலைத் தொடர்கள்-பாடமும் தேர்வும்
பத்தாம் வகுப்பு- தமிழ்-இயல் 2 இலக்கணப்பகுதியான தொகைநிலைத் தொடர்கள் காணொளி வடிவில், மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் இங்கே தரப்பட்டுள்ளது.காணொளி மூலம் பாடத்தை நன்கு புரிந்துகொண்டு, அக்காணொளியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்கள் அடங்கிய இணையவழித் தேர்வும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது,தேர்வில் பங்கேற்று வெற்றிபெறுவேருக்கு பாராட்டுச் சான்றிதழ் மின்னஞ்சல் வழியே அனுப்பப்படும்.
காணொளியைக் காண👇👇
ONLINE தேர்வில் பங்குபெற👇👇