அன்பிற்கினிய,
ஆசிரியப்பெருமக்களுக்கும்,மாணவச்செல்வங்களுக்கும் வணக்கம். கொரொனா பெருந்தொற்றின் காரணமாக, பள்ளிகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில்,10 மற்றுர் 12 ஆம் வகுப்புகளுக்கு மட்டும்(பொதுத்தேர்வைச் சந்திக்கும் மாணவர்களுக்கு மட்டும்) பள்ளிகள் திறக்கப்பட்டு,பாடப்பகுதிகள் திருத்தி அமைக்கப்பட்டு(குறைக்கப்பட்டு)பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதைத்தொடர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கும் திருத்தியமைக்கப்பட்ட பாடத்திட்டம் வெளியாகியுள்ளது.9 மற்றும் 11.ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கும் வாய்ப்புகள் அதிகமுள்ளதால்,பின்வரும் குறைக்கப்பட்ட பாடப்பகுதிகளுக்கான PDF ஐ மாணவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.
9.ஆம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடப்பகுதி
(தமிழ் வழி)
பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்👇👇👇👇👇
ஆங்கில வழி