TAMIL THIRANARI THERVU IMPORTANT STUDY MATERIALS (2024-2025)

 தமிழ் இலக்கிய திறனறி தேர்வு முக்கிய கற்றல் வளங்கள்

    தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு மேனிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது

   இத்தேர்வில் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட தனியார் பள்ளி மாணவர்களும் தெரிவு செய்யப்படுவார்கள்.

  தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட  அடிப்படையில் கொள்குறி வகைத் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்கனில் இந்தத் தேர்வு நடத்தப்படும்.

 அத்தேர்வு தயாரிப்புக்குப் பயன்படும் வகையில் சில கற்றல் வளங்கள் இப்பதிவில் வழங்கப்பட்டுள்ளன.

முக்கிய கற்றல் வளங்கள் :

  • பத்தாம் வகுப்பு தமிழ் வினாவங்கிகள்(விடையுடன்) - CLICK HERE
  • 6 முதல் 10 வகுப்புகளுக்கான தமிழ் பாடக்குறிப்புகள் மற்றும் வினாக்கள் - CLICK HERE
  • திறனறி தேர்வு 2022 வினாத்தாள் மற்றும் விடைகள் - CLICK HERE
  • திறனறி தேர்வு 2023 வினாத்தாள் மற்றும் விடைகள்CLICK HERE
  • திறனறி தேர்வு மாதிரி OMR விடைத்தாள் - CLICK HERE
  • திறனறி தேர்வு மாதிரி தேர்வு-1 (ONLINE EXAM)  - CLICK HERE
  • திறனறி தேர்வு மாதிரி தேர்வு-2 (ONLINE EXAM)  - CLICK HERE
  • திறனறி தேர்வு மாதிரி தேர்வு-3  (ONLINE EXAM) - CLICK HERE
  • விழுப்புரம் மாவட்டம் மாதிரி வினாத்தாள்-1 CLICK HERE
  • விழுப்புரம் மாவட்டம் மாதிரி வினாத்தாள்-1 (விடைக்குறிப்புகள்)CLICK HERE
  • விழுப்புரம் மாவட்டம் மாதிரி வினாத்தாள்-2 CLICK HERE
  • விழுப்புரம் மாவட்டம் மாதிரி வினாத்தாள்-2 (விடைக்குறிப்புகள்)CLICK HERE
  • விழுப்புரம் மாவட்டம் மாதிரி வினாத்தாள்-3 CLICK HERE
  • விழுப்புரம் மாவட்டம் மாதிரி வினாத்தாள்-3 (விடைக்குறிப்புகள்)CLICK HERE
  • தருமபுரி மாவட்டம் மாதிரி வினாத்தாள் மற்றும் விடைக்குறிப்பு -  CLICK HERE
  • சேலம் மாவட்டம் மாதிரி வினாத்தாள்-1  - CLICK HERE
  • சேலம் மாவட்டம் மாதிரி வினாத்தாள்-2  - CLICK HERE

கருத்துரையிடுக

நன்றி

புதியது பழையவை