தமிழ் இலக்கியத் திறனறி தேர்வு
முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள் -2
(சேலம் மாவட்டம்)
அன்பார்ந்த தமிழாசிரியர்களுக்கும், தமிழ் இலக்கியத் திறனறி தேர்வை எதிர்கொண்டு வெற்றி வாகை சூடவிருக்கும் அன்பு மாணவச் செல்வங்களுக்கும் அன்பார்ந்த வணக்கங்கள். இப்பதிவில் சேலம் மாவட்டத் தமிழாசிரியர்களால் தயார் செய்யப்பட்ட மாதிரி வினாத்தாள் இணைக்கப்பட்டுள்ளது. பயிற்சி நோக்கத்திற்காகவும், பாடநூல்களை அலசி ஆராய்ந்து படிக்கும் நோக்கத்திற்காகவும் விடைக்குறிப்புகள் வழங்கப்படவில்லை. வினாக்களுக்கு விடைகளைத் தேடும்போது நிறைய தகவல்களை மாணவர்கள் அறிந்து கொள்ளவும் வாய்ப்புண்டு. வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்து பயன்பெறவும்.
வினாத்தாளைப் பதிவிறக்கம் செய்ய 15 வினாடிகள் காத்திருக்கவும்
Download Timer