அலகிட்டு வாய்பாடு எழுதுதல்
அலகிட்டு வாய்பாடு பிழையின்றி எழுத பின்வரும் அட்டவணையில் வரும் வாய்பாடுகளை மாணவர்கள் நன்கு மனனம் செய்யவும்.👇👇
அலகிடுதலை எவ்வாறு எழுத வேண்டும் என்ற மாதிரிக்காக இங்கே ஒரு திருக்குறளுக்கு அலகிட்டு வாய்பாடு எழுதப்பட்டுள்ளது.👇👇
அலகிடுதலை எளிமையாக விளக்கும் காணொளி👇👇
இணையவழித் தேர்வில் பங்கேற்க👇👇